​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடும் பாண்டியா சகோதரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியா ஆகியோர் தனுஷின் கொலவெறி பாடலை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அத்தொடரின்...

சச்சின் அணியில் தோனிக்கு இடமில்லை

உலக கோப்பை 2019 ஆண்டுக்கான தனது கனவு அணியை சச்சின் தேர்வு செய்துள்ளார்.  உலக கோப்பை இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் வெற்றி தோல்வி...

"தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால்..." ஜாம்பவான்கள் கருத்து

நியுசிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால் போட்டி மாறி இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி...

வரலாற்றை தக்க வைத்த இந்தியா..! 7வது முறையாக இந்தியா அபார வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 140 ரன்களைக் குவித்தார். மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு...

தவான், புவனேஸ்வர் குமார் அசத்தல்..! 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா- ஷிகர் தவான் நிலைத்து நின்று...

ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த வீரேந்தர் சேவாக்..!

ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையான வீரர் இந்திய அணியில் இல்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் அந்த அணியின் ஹர்திக் பாண்டியா. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பாண்டியா...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா திடீரென விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் மற்றும் டி-20க்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார் ஹர்திக் பாண்ட்யா. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட முதுகுத் தண்டுவட பாதிப்பு காரணமாக அவர்...

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை ஆபாசமாக பேசிய விவகாரம், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது வழக்குப்பதிவு

பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்து கூறிய விவகாரத்தில், கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் "காபி வித் கரண்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில்...

பாண்ட்யா, ராகுல் மீதான இடைநீக்க உத்தரவு ரத்து

பெண்களை தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டதை, இந்திய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, கே.எஸ்.ராகுல்...

ஹர்திக் பாண்ட்யா, KL ராகுல் சர்ச்சையில் சிக்கிய விவகாரத்தில் கரண் ஜோஹர் வருத்தம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும் சர்ச்சையில் சிக்கிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் "காபி வித் கரண்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும்...