​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பெண் துணை பேராசிரியர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பெண் துணை பேராசிரியராருக்கு கல்லூரி பொறுப்பு முதல்வராக...

வேட்டையாடு விளையாடு பாணியில் மாணவி கொலை..! சைக்கோ இரட்டையர்கள் பகீர்

மதுரை அடுத்த உசிலம்பட்டி அருகே தோட்டத்து கிணற்றுக்கு குளிக்கச்சென்ற பள்ளி மாணவியை வேட்டையாடு விளையாடு பாணியில் பலாத்காரம் செய்த சைக்கோ குணம் கொண்ட இரட்டை சகோதரர்கள் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர் மதுரை பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வரும்...

11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்துக் கொலை

மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக 2 சகோதரர்கள் சரண் அடைந்துள்ளனர். செல்லூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர், கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊரான ஓணாப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு தனது மகள் சந்தியாவை...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் CBI விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம்  கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்யுமாறும்  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமான பெண்களை ஒரு கும்பல் கடத்திச்...

நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நேபாள நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை போலீசார் கைது செய்தனர். அவர்மீது கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். நாடாளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண், மதுபோதையில் தனது வீட்டுக்கு வந்த கிருஷ்ணா...

விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது

சென்னை பல்லாவரம் அருகே விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏர் இந்திய விமானப் பணிப்பெண்கள் 2 பேர் பல்லாவரத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் திருமுடிவாக்கத்தில் உள்ள தங்கள் அறைக்கு...

பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை அருகே பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த...

மத்தியப்பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை என புகார்

மத்தியப்பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமி, பாலியல் பலாத்காரத்துக்கும் உள்ளானதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அம்மாநிலத்தில் சிவ்பூரி மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்ததாக கூறி 12 வயது சிறுமியும் அவரது உறவினர் 11 சிறுவனும்...

ஆட்டோ சங்கர் போல ஆட்டோ மோகன்ராஜ்..! 7 பெண்களின் வீடியோ சிக்கியது

சென்னையில் ஒரு காலத்தில் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆட்டோ சங்கர் பாணியில் சேலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்  7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான்...

டென்னிஸ் வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது

சென்னையில் இளம் டென்னிஸ் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச்சேர்ந்தவர் காசிம் அகமது. அவரது 21 வயது மகன் நவீத் அகமதுவுக்கும், டென்னிஸ் வீராங்கனையான இளம்...