​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் கால்பதிக்கும் ஆப்பிள் நிறுவனம்

பன்னாட்டுச் சந்தையில், வீடியோ ஸ்ட்ரீமிங் போட்டியாளர்களை சமாளிக்க, ஆப்பிள் நிறுவனம், தனது தொலைக்காட்சி பிரிவில், 600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. வேண்டியதை, வேண்டும் நேரத்தில், கையடக்க கணினிகள், மடிக்கணிகள், இணைய கணினிகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் வாயிலாக,...

தடையை மீறி பட்டாசு வெடித்த சிறுவன்; தந்தையை கைது செய்த போலீஸ்

டெல்லியில் தடையை மீறி சிறுவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். காசிப்பூர் பகுதியில் சிறுவன் பட்டாசு வெடித்தது குறித்து, பக்கத்து வீட்டு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சிறுவனிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல்...

அண்டை நாடுகளின் மதச்சிறுபான்மையருக்குக் குடியுரிமை வழங்க அரசு ஒப்புதல்

அண்டைநாடுகளில் இருந்து வரும் மதச் சிறுபான்மையருக்குக் குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமைச்...

HBO.வுக்கு இணையாக 23 விருதுகளை வென்ற Netflix நிறுவனம்

புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ஹெச்.பி.ஓ.வுக்கு இணையாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 23 எம்மி விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்க தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து கவுரவிக்கும் எம்மி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்செலீஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பிரைம் நேர...

நட்புறவுக்கு கரம் நீட்டும் இம்ரான்கானுக்கு இந்தியா சாதகமான பதிலளிக்க வேண்டும் - மெஹபூபா முப்தி

நட்புறவுக்கு கரம் நீட்டும் இம்ரான்கானுக்கு இந்தியா சாதகமான பதிலளிக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். தமது கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு, ஸ்ரீநகரில் உரையாற்றிய அவர், பாகிஸ்தானில் புதிய அரசும், புதிய பிரதமரும் பொறுப்பேற்க உள்ளனர் என்றும்,...

தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூட உற்பத்தியாளர்கள் முடிவு

லாரிகள் வேலைநிறுத்தத்ததால், தூத்துக்குடி உள்ளிட்ட 5  மாவட்டங்களில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூட உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் உள்ளன. இதற்கு தேவையான மெழுகு,...

தஞ்சை அருகே கல்லணை கால்வாயில் கரை உடைந்ததால் சுற்றுவட்டார ஊர்களுக்குள் புகுந்த தண்ணீர்

தஞ்சை அருகே கல்லணை கால்வாயில் கரை உடைந்ததால் சுற்றுவட்டார ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. கல்லணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் பல்வேறு கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 29 ஆயிரத்து 575 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்லணைக்...

காஷ்மீரை இந்தியாவில் இருந்து துண்டிக்க பாஜக அனுமதிக்காது - அமித் ஷா உறுதி

காஷ்மீரை இந்தியாவில் இருந்து துண்டிக்க பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவர் தெரிவித்தார். மெஹ்பூபா முப்தி அரசுக்கு பாஜக தனது ஆதரவை பாஜக,விலக்கிக் கொண்டதால்  அம்மாநிலத்தில்...

அண்டை நாடுகளுடன் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை - ஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

இந்தியாவில் பவுத்த மதத் திருவிழாவுக்கும், சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்ய உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  சீனாவின் கிங்டாவோ நகரில் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 2நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சீனா, கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா,...

சேலம் அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கூறி வெளிமாநிலத்தவர் இருவர் மீது தாக்குதல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கூறி வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவரைப் பொதுமக்கள் அடித்து உதைத்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தெடாவூருக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வந்துள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி...