​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்கா வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

குட்கா வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடங்கு உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், உணவுப்...

குட்கா விற்பனையை அனுமதிக்க அதிகாரிகள் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் - CBI பரபரப்பு தகவல்

குட்கா முறைகேடு வழக்கில் அதிகாரிகள் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகனின் ஜாமின் மனு இன்று நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரனைக்கு...

குட்கா முறைகேடு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ சம்மன்

குட்கா முறைகேடு வழக்கில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக, குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் இருவர், உணவுப்பாதுகாப்பு மற்றும் கலால் அதிகாரிகள் என இதுவரை 6 பேர்...

குட்கா வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்றக் காவல் அக்.17 வரை நீட்டிப்பு

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 17-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிடங்கு உரிமையாளர் மாதவராவ், உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில்...

குட்கா முறைகேடு வழக்கில் 6ஆவதாகக் கைது செய்யப்பட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமாருக்கு சிபிஐ காவல்

குட்கா முறைகேடு வழக்கில் ஆறாவதாகக் கைது செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவகுமாரை 3 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆறாவது நபராக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். முதலில்...

குட்கா முறைகேடு வழக்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைது

குட்கா முறைகேடு வழக்கில் மேலும் ஒரு உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது.  குட்கா முறைகேடு வழக்கில் இதுவரை ஐந்து பேரை சிபிஐ கைது செய்துள்ளது. குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவுப்பாதுகாப்பு அதிகாரி செந்தில்...

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று CBI நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். குட்கா முறைகேடு வழக்கில், கிடங்கு உரிமையாளர் மாதவராவ் அவர்களது கூட்டாளிகள் உமாசங்கர், சீனிவாசராவ், உணவுபாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்வரித்...

குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று மாதவராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டுள்ள கிடங்கு உரிமையாளர் மாதவராவை செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மாதவராவ், அவரது இரு பங்குதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 5...

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத்குமாருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில்...

சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவ ராவ் உட்பட 5 பேர் அதிரடி கைது

குட்கா ஊழல் வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட கைது செய்யப்பட்ட 5 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. " குட்கா முறைகேடு வழக்கில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் அண்மையில் சிபிஐ 12...