​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்க பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தூத்துக்குடியில் மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் தரப்பில் பதில் மனு...

உத்தரப்பிரதேசத்தில் தள்ளுபடி வாக்குவாதம் முற்றியதால் வணிக வளாக துப்பாக்கிச் சூடு என தகவல்

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஷாப்பிங் மாலில் நேற்று துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது, தள்ளுபடி குறித்த வாக்குவாதம் முற்றியதால் என தகவல் வெளியாகியுள்ளது. வாரணாசியில் உள்ள ஜே.ஹெச்.வி வணிக வளாகத்தில் தீபாவளியை ஒட்டி புத்தாடைகள் வாங்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, துணி வாங்க வந்த இருவர்...

கிரிமியா கல்லூரியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 17 பேர் பலி

கிரிமீயாவில் கல்லூரியில் புகுந்து மாணவர் துப்பாக்கியால் சுட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர். கெர்ச் நகரில் உள்ள கல்லூரிக்கு சென்ற 17 வயதான வாலாடிஸ்லேவ் ரோஸ்ல்யாகோவ் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 16 பேர் உயிரிழந்த நிலையில் , அவர் தன்னை தானே...

அமெரிக்காவில் மன அழுத்தம் காரணமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட பெண்

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியான பெனின்சுலவேனியா -வின் மேரிலேண்ட் பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ஒருநாள் முன்பு இதே பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டதில் 4...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்ராவில், தீவிரவாதிகளுடன், பல மணி நேரமாக நடைபெறும் துப்பாக்கிச்சண்டையில், பாதுகாப்பு படை வீரர், வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார். குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர்...

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞருக்கு செயற்கை கால் - கடம்பூர் ராஜூ பேட்டி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், வலது காலை இழந்து சிகிச்சை பெற்றுவரும் இளைஞரை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், அந்த இளைஞருக்கு சென்னையில் உள்ள...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் - பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே, கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.. புல்வாமா(Pulwama) மாவட்டத்தின் சாட்டபூரா(Chatapora) பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர்,...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மேலும் 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மேலும் 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே-22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்த 7 பேரின்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை பிரேதப்பரிசோதனை செய்ய உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேதப்பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன...

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு குறித்து கேள்வி எழுப்பிய சிறுவன்

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு குறித்து சிறுவன் எழுப்பிய கேள்வியைக் கேட்டு வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ((Sarah Sanders)) நெகிழ்ந்து போனார். இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான்டா ஃபே பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்...