​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி

குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரூப்4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியவர்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளதாக அதிகாரிகள்...

குரூப் 4 தேர்வுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்காக தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பும் பணி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 169 மையங்களில் 66 ஆயிரத்து 357 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். இந்த தேர்வு மையங்களுக்கான...