​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு? ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்

2011ஆம் ஆண்டு குரூப்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் ஒரே ஊரை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்றதால் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்கள் அனைவரையும் வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடு தொடர்பாக புகார்கள்...

ஒரு கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றாலும் விடை தாள் செல்லாது, TNPSC -யின் புதிய 6 வழிமுறைகள்

தேர்வுமுறைகளில் மேலும் சில மாற்றங்களை செய்துள்ள டி.என்.பி.எஸ்.சி, கொள்குறிவகை தேர்வுகளில் இனி ஒரு கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றாலும் விடைத்தாள் செல்லாததாக்கப்படும், கையெழுத்திற்கு பதில் கைரேகை பதிவு செய்யப்படும் என்பன உள்ளிட்ட 6 புதிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. குரூப் - 4, குரூப்-2ஏ...

ஈ ஓட்டிய ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் கடந்த 4 ஆண்டுகளாக முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளார். முறைகேடுகள் நடந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்...

ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு என மு.க.ஸ்டாலின் புகார்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது முகநூல் பதிவில், சேலத்தில் ஒரே...

முறைகேடுகளை தடுக்க TNPSC தேர்வு முறையில் 6 முக்கிய மாற்றங்கள்

தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க தேர்வு முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சில தேர்வுகளில் விரும்பத் தகாத முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிப்படைத்...

Group 2A தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேர் கைது

குரூப்2ஏ தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப்2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 16 பேரும், குரூப் 4 தேர்வில் 16 பேர்கள் என மொத்தம் 32 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்....

TNPSC தேர்வு மோசடி: தேடப்பட்டு வந்த சித்தாண்டி உள்பட மேலும் 4 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி  தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முதல்நிலை காவலர் சித்தாண்டி, ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்ட நிலையில்,  லட்சக்கணக்கில் பணம் கொடுத்து முறைகேடாக அரசுப் பணியில் சேர்ந்த மேலும் 4 பேர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில்...

குரூப் 2ஏ முறைகேடு - மேலும் 4 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் - 2ஏ முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்ற 3 பேர் உட்பட மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும்...

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு.. 2 அரசு ஊழியர்கள் சிறையில் அடைப்பு...

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அரசுப் பணிகளில்...

குரூப் 4 முறைகேட்டைத் தொடர்ந்து குரூப் 2 ஏ முறைகேடில் இருவர் கைது..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 விவகாரத்தைத் தொடர்ந்து குரூப் 2A தேர்விலும் முறைகேடு செய்ததாக இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 2017 ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மூலம் முறைகேடு...