​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் சுவாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகைதந்த ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவில் யானை செங்கமாவுக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்ற ஆளுநர், சன்னதி சென்று...

7 பேரையும் உடனடியாக ஆளுநர் விடுவிக்க வேண்டும் - வைகோ

மாநில அரசின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், 7 பேரை விடுவிக்கும் அரசின் முடிவை ஆளுநர் மறுபரிசீலணை செய்யக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரையும்...

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஈரோடு பேருந்து நிலையத்தில் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொண்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மாணவ - மாணவியர்...

இளைய சமுதாயத்தினருக்கு பயிற்சி அளித்து பயன்படுத்த வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

இளைய சமுதாயத்தினருக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து பயன்படுத்தினால் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்க முடியும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை கூறினார்.  சிறப்பாக தொழில் செய்யும்...

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!

காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு காலை முதலே அவரது குடும்பத்தினர் வரத் தொடங்கினர். மேலும் தி.மு-க முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களும்...

நெய்வேலி NLC நிறுவனத்தின் 21வது புத்தகக் காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 21வது புத்தக காட்சியை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கல்வி, பொருளாதாரம், இலக்கியம், அறிவியல், அரசியல் உள்ளிட்ட அனைத்து விதமான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இன்றுமுதல் தொடர்ந்து...

செஸ் போட்டியில் சாதனை புரிந்த பிரக்ஞானந்தா ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவன் பிரக்ஞானந்தாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசு வழங்கி பாராட்டினார். கிரிடின் ஓபன் ((Gredine Open)) செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 12 வயது மாணவன் பிரக்ஞானந்தா, அதிக...

அரசு அதிகாரிகளை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்தலாம் - சட்ட வல்லுனர் கருத்தை வெளியிட்டு ஆளுநர் மாளிகை விளக்கம்

அரசியல்சாசன விதிகளின்படி அரசு அதிகாரிகளை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று சட்ட வல்லுனர் விளக்கம் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், தெலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆளுநர் சென்று வருவது...

ஆளுநர் குறித்து பேசினால் சட்டப்பேரவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் - சபாநாயகர்

சட்டமன்றத்தில் ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்க விதிகளில் இடமில்லை என கூறி பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்துவது குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆனால் ஆளுநரின் செயல்பாடு...

ஆணவம், அதிகாரத் திமிரை ஆளுநர் அறிக்கை காட்டுகிறது : வைகோ கண்டனம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அறிக்கை, அவரது ஆணவத்தையும், அதிகாரத் திமிரையும் காட்டுவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க ஈடற்ற தியாகம் செய்தது தமிழகம்...