​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதி அருகே தமிழக அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து

திருப்பதி அருகே தமிழக அரசு பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துள்ளானதில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். சேலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து திருப்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்து. பேருந்தை வெங்கடாசலம்...

அரசுப்பேருந்து மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏரிப்பட்டி அனுப்பர்பாளையத்தை சேர்ந்த சபரிபிரகாஷ், தனது நண்பர் ராமராஜுடன் காரில் பொள்ளாச்சி நோக்கிச் சென்றுள்ளார். ஊஞ்சவேலாம்பட்டி அருகே வந்த போது முன்னாள்...

மனு நீதி நாள் முகாமில் பங்கேற்க அரசுப் பேருந்தில் பயணித்த கடலூர் ஆட்சியர்

கடலூரில் மனு நீதி நாளில் மக்களை சந்திப்பதற்காக அனைத்து அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அரசுப் பேருந்தில் பயணித்தார். சிதம்பரம் அடுத்த கேழ திரு கள்ளிபாளையம் கிராமத்தில் இன்று மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக கடலூர்...

அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.26 லட்சம் பறிமுதல், ஹவாலா பணமா என போலீசார் விசாரணை

சென்னையிலிருந்து நாகூருக்கு அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 26 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ள போலீசார், ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலிருந்து நாகூருக்கு லட்சக்கணக்கான ரூபாய் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...

அரசுப் பேருந்து கட்டண உயர்வு: எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

அரசுப் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து, இரண்டாவது நாளாக கல்லூரி...

மதுரையில் ஆபத்தான நிலையில் காணப்படும் அரசுப் பேருந்துகள்

மதுரையில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் அரசுப் பேருந்துகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மண்டேலா நகர் செல்லும் பேருந்தின் தரைப்பகுதி மிகவும் சேதமுற்று, அமர்ந்திருப்பவர்களை அச்சுறுத்துகிறது. பின்வாசல் படிக்கட்டின் அருகே, கைப்பிடிக்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பி, பாதி உடைந்து அந்தரத்தில்...