​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீலகிரியில் அரசு பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசுப் பேருந்து நூறடி மலைச்சரிவில் கவிழ்ந்த விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர்.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், உதகையில் இருந்து குன்னூர் நோக்கி  40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு...

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வேன் ஓட்டுநர்கள் தாக்குதல் - பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அருமனை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். பயணிகளை ஏற்றுவது தொடர்பான மோதலில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சதீஷ் குமார் என்பவரை வேன் ஓட்டுநர்கள் தாக்கியுள்ளனர். இதைக் கண்டித்து அருமனை...

உதகையில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து

உதகையில் இருந்து பெங்களூர் சென்ற அரசுப் பேருந்து, மலைப் பாதையில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் உயிர்தப்பினர். தமிழக அரசுப் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று இரவு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் வளைவில் திரும்பிய போது, சாலையின்...

கரூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் காயம்

கரூர் அருகே லாரியும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.கோவையிலிருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கோவை கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பிரிவு அருகே வந்தபோது முன்னாள் சென்ற...

திருச்செந்தூர் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீச்சு

திருச்செந்தூர் அருகே அரசுப் பேருந்து மீது மர்மநபர்கள் கல் வீசியதில், முன்பக்க கண்ணாடி சுக்குநூறானது. கோவில்பட்டியில் இருந்து திருச்செந்தூர் கோவில் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சகுபுரம் அந்தோணியார் கோவில் அருகே பேருந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள்...

தமிழக அரசு பேருந்துக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரியில் தமிழக அரசுப் பேருந்துக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்று மாலை தமிழக அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை காலப்பட்டு...

புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்துக்கு மர்மநபர்கள் தீவைப்பு

புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி தமிழக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காலப்பட்டு பகுதியில் சென்ற அந்த பேருந்தை 4...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில், அரசுப்பேருந்தின் சக்கரத்தில் முதியவர் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஓய்வு பெற்ற கப்பல் ஊழியாரான மில்லர்புரத்தை சேர்ந்த ஜெயபாலன், நேற்று காலை பாளையங்கோட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். விவிடி சிக்னல் அருகே வந்தபோது நெல்லையிலிருந்து தூத்துக்குடி வந்த...

அரசுப் பேருந்தும் லோடு ஆட்டோவும் மோதி விபத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்தும் லோடு ஆட்டோவும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து செங்கோட்டை சென்ற அரசுப் பேருந்தும், ராஜபாளையத்திலிருந்து புதுக்கோட்டை சென்ற லோடு ஆட்டோவும் லட்சுமியாபுரம் விலக்கு என்ற இடத்தில் நேருக்கு...

ஒட்டன்சத்திரம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதியதில் காரில் வந்த 4பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதியதில் காரில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த 4பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். மதுரையைச் சேர்ந்த முத்துலட்சுமி, சித்ரா, லட்சன் உள்ளிட்ட 5 பேர் வாடகைக் காரில் கோவை மாவட்டம்...