​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு பேருந்துகளை நவீனமாக்க கோரி பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்

பயணிகளின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏதுவாக அரசு பேருந்துகளை நவீனமாக்க கோரி பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜவஹர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நடப்பு...

அரசுப் பேருந்து - ஆம்னி பஸ் மோதி விபத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு விரைவு பேருந்தும், ஆம்னி பஸ் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். சென்னையிலிருந்து சேலம் நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. திண்டிவனத்தில் பயணிகளை இறக்கிய பேருந்து தேசிய நெடுஞ்சாலை நோக்கிச் சென்றது. அப்போது...

நீலகிரி மலைப்பாதையில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை

நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள கெத்தை வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்தப் பகுதியில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளதால் வாகனங்களை கவனத்துடன்...

குரு மறைவின்போது அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

காடுவெட்டி குரு மறைவின்போது பாமகவினர் அரசு பேருந்துகளைச் சேதப்படுத்தியதற்குப் பாமக நிறுவனர் ராமதாசிடம் இழப்பீடு பெற உத்தரவிடக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,காடுவெட்டி குரு...

மாணவர்கள் சீருடையிலேயே அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, அரசுப் பேருந்தில் பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் தடையின்றி பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது...

உத்தரகாண்டில் குடிபோதையிலிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநரால் நேரிட்ட விபரீதம்

உத்தரகாண்டில் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் இயக்கிய பேருந்து, வெள்ளம் பெருக்கெடுக்கும் கால்வாயில் இறங்கியது. அம்மாநிலத்தில் கொட்டி வரும் கனமழை காரணமாக, காவுலா ((Gaula)) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாய்காளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, தண்ணீரை கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், ஹால்ட்வானி என்ற இடத்திலிருந்து...

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்ற காரை உரசிய அரசுப்பேருந்து

புதுக்கோட்டையிலிருந்து திருச்சி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கார் மீது, அரசுப் பேருந்து உரசியது. வெள்ளியன்று புதுக்கோட்டை மாவட்டத்துக்குச் சென்ற ஆளுநர், அங்கு பல்வேறு இடங்களில் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து பாதுகாப்பு...

நெல்லையில் ஒரே நாளில் 12 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல்

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 12 அரசுப் பேருந்துகள்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக 3 பேரையும், பயங்கர...

குன்னூர் அருகே, இரண்டாவது நாளாக, அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, இரண்டாவது நாளாக, அரசுப் பேருந்தை, காட்டு யானை வழிமறித்தது. மூப்பர்காடு கிராமத்திற்குச் செல்லும் வழியில், காட்டு யானை ஒன்று உலவி வருகிறது. இந்த காட்டு யானை, சனிக்கிழமையன்று, அரசு பேருந்தை வழிமறித்துக் கொண்டு துரத்தியது தொடர்பாக அளிக்கப்பட்ட...

அரசுப் பேருந்தை மீண்டும் துரத்திய யானை..! லாவகமாக பேருந்தை இயக்கி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

நீலகிரி மாவட்டம் குன்னூரில், பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை, காட்டு யானை ஒன்று மீண்டும் துரத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று மாலை, பள்ளிக் குழந்தைகள், பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை, மூப்பர்காடு அருகே இரண்டாவது கொண்டை ஊசி வளைவில், காட்டு...