​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம உதவியாளர் - உடல் அடக்கம் செய்யப்பட்ட 2 மணி நேரத்தில் அரசு வேலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற உதவியதால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம உதவியாளரின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. திருவேகம்பத்தூர் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கணேசன் என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை அதிகாரிகளுக்கு...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் நகைகள் சுருட்டல்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் நகைகளை சுருட்டி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு அலுவலங்களின் வாசலில் பெண்களை குறி வைக்கும் ஒரு நபர், அவர்களிடம் நைசாக பேச்சு...

அரசு வேலையை பணம் கொடுத்து பெறலாம் என்ற மனப்பாங்கை மாற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

குறுக்கு வழியில் பணம் கொடுத்து அரசு வேலையை பெற்றுவிடலாம் என்ற மனப்பாங்கை மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்றம், அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிடுமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.60 கோடி மோசடி செய்த தம்பதி மீது புகார்

திருப்பூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை  கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேவூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி மனோன்மணி ஆகிய இருவரும்...

விளையாட்டில் பிரகாசிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இடஒதுக்கீடு

விளையாட்டில் சிறந்த விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தலைமைச் செயலாளர் தலைமையில், ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்...

தெலங்கானாவில் அரசு வேலைக்கு இளைஞர்கள் போட்டா போட்டி

தெலங்கானாவில் அரசு அலுவலக எழுத்தர் பணிக்கு பொறியியல், பிஎச்டி படித்த பட்டதாரிகள் உள்பட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 700 காலிப் பணியிடங்களுக்கு, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்தவர்களில் 372 பேர் பிஎச்டியும், 539 பேர் எம்.பில்லும்...

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை

ஒக்கிப் புயலின்போது மாயமான மீனவர்கள் உயிரிழந்ததாக கருதப்பட்டு, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு முதற்கட்டமாக அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஒக்கி புயலின்போது, நடுக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த...

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் தந்தவர்களுக்கு வேலை - அமைச்சர் தங்கமணி உறுதி

கூடங்குளம் அணுமின் கழகத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் செவ்வாயன்று ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை, இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, கூடங்குளம் அணுமின்...

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் காவலர் கைது

சென்னை வடபழனியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த ராஜீவ் கிருஷ்ணா என்பவர், ராஜீவ் கிருஷ்ணா 2013 முதல் 2014 வரை பெரம்பலூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து...