​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தோல் வங்கி மூலம் இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை தானம் செய்வது போலவே தோலையும் தானம் செய்வதன் மூலம் பலரது...

அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மீது பாலியல் புகார்

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து, அங்கு கூடுதல் இயக்குனர் விசாரணை மேற்கொண்டார். பொது சுகாதார ஊரக நலப்பணிகள் இணை இயக்குனராக பணிபுரியும் தயாளன் என்பவர், செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பணியிடமாற்றம் கோருபவர்களிடம்...

அரசு மருத்துவமனைகளில் 219 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் அரசு மருத்துவமனைகளில்  கடந்த ஒருமாதத்தில் 219 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 100க்கும் மேற்பட்ட (107) பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக செய்திகள்...

கைதவறி விழுந்ததா குழந்தை ? போலீசார் தொடர் விசாரணை

சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவிக்கப்பட்ட குழந்தையின் இரு கைகளிலும் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ள நிலையில் பயிற்சி மருத்துவர்கள் குழந்தையை கீழே தவறவிட்டுவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆரோக்கியமேரி பிரசவத்துக்காக அக்டோபர் மாதம் ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம்...

சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த அரசு மருத்துவர்கள்

கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அரிய வகை சிறுநீரக கேன்சர் கட்டியை நவீன முறையில் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற மூதாட்டியின் சிறுநீரகத்தில் 24 செண்டி மீட்டர் நீளத்தில், 2 கிலோ எடையில் பெரிய...

நவம்பர் இறுதிக்குள் 4500 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் இம்மாத இறுதிக்குள் 4 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, இருதய சிகிச்சை பிரிவின் கேத்...

உலக விபத்து விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்

உலக விபத்து விழிப்புணர்வு நாளை முன்னிட்டு சென்னையில் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும், மருத்துவ மாணவர்கள் கொட்டும் மழைக்கிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சாலை...

சக மாணவன் பிளேடால் கிழித்ததில் மற்றொரு மாணவன் மருத்துமனையில் அனுமதி

மதுரை அருகே சக மாணவன் பிளேடால் கிழித்ததில் படுகாயமடைந்த மற்றொரு மாணவன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.  பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகப் பையை மறைத்து வைத்து விளையாடியதில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாலையில் 9...

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.200 கோடியில் நவீன சிகிச்சை மையங்கள்..!

மக்களின் பயன்பாட்டுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 200 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நவீன சிகிச்சை மையங்கள் அமைக்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் 28 கோடி ரூபாயில் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மாணவர்களுக்கான...