​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேற்கு வங்கத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் சந்தேகத்தின்பேரில் பயணி ஒருவரிடம் சோதனை நடத்திய போது, ஒன்பதே கால் கிலோ தங்க கட்டிகளை அவர் கடத்தி வந்தது...

சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 761 கிராம் தங்கம் பறிமுதல்

சார்ஜாவிலிருந்து 25 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த சூடான் தம்பதியர், கோவை விமான நிலையத்தில் பிடிபட்டனர். சார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில், தங்கம் கடத்தப்படுவதாக, கோவை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்...

ராஜஸ்தான் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கடத்தப்பட்ட 2.55 கோடி ரூபாய் பறிமுதல்

ராஜஸ்தானில் ஓடும் ரயிலில் சோதனை மேற்கொண்ட போலீசார், 2 கோடியே 55 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளியையும் பறிமுதல் செய்தனர். ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வாக்காளர்களுக்கு விநியோகிக்க, பணம், தங்கம், வெள்ளி ஆகியவை ரயில்கள் மூலம் கடத்தப்படுவதாக...

நெல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட 105 சவரன் நகை, ரூ.1.30 லட்சம் பறிமுதல்

நெல்லையில் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 105 சவரன் நகையையும், ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். நெல்லையில் காவல் நிலையம் எதிரே உள்ள தெருவில் மணிகண்டன் என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இரவில் கடையை...

திருச்சி விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். நாராயணன் என்பவர் மார்க்கர் பேனாக்களை அதிகமாக கொண்டு வந்ததால்...

சென்னை விமான நிலையத்தில் ரூ.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில்  98 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து வந்த ஒரு பயணியையும், கோலாலம்பூரில் இருந்து வந்த மேலும் 3 பயணிகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்ததில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்த...

மத்தியப் பிரதேச ஆய்வகத்தில் ஆபத்தான ஃபென்டனைல் வேதிப்பொருள் பறிமுதல்

மத்தியப்பிரதேச ஆய்வகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வேதிப்பொருள், ரசாயனப் போரில் கொத்துக் கொத்தாக உயிர்களைக் கொல்லக் கூடிய அளவுக்கு ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது.  மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அமெரிக்க வெறுப்பு சிந்தனை கொண்ட பி ஹெச் டி பயிலும் நபரின் ரகசிய ஆய்வகத்தில்...

கொழும்புவில் இருந்து வந்த பயணியிடம் ரூ. 21 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானம் ஒன்றில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஹுசைன் அஸ்ரு (Hussain Asru)என்ற பயணியின்...

மதுபானக் கூடத்தில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் இருந்து தங்கக் கம்பியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்

சென்னை சென்ட்ரல் அருகே மதுபானக் கூடத்தில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் இருந்து  தங்கக் கம்பியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். ஜி.ஆர்.டி. ஜூவல்லர்சுக்கு நகை செய்து கொடுக்கும் ஹேமந்த் என்பவர், 301 கிராம் தங்கக் கம்பியுடன், தமது நண்பர் கமல் என்பவருடன் வால்...

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ரயில் பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சுமார் 2 கிலோ...