​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் குழந்தை பாதுகாப்பு நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் தூங்கிய நிகழ்வு

சென்னையில் பெண் குழந்தை பாதுகாப்பு கீழ் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களுக்கு முதிர்வு தொகையை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வழங்கினார். சாலிகிராமத்தில் நடைபெற்ற பெண் குழந்தை பாதுகாப்பு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு...

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க உத்தரவு

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும், மாணவர்கள் அது தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை, ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள்...

SRM பல்கலை.,யில் பஞ்சாப் மாணவி தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த ஆஷாராணா என்பவர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் தங்கியிருந்த...

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை,  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ள தமிழக அரசு, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 5 புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

முதுமையின் காரணமாக உயிரிழந்த 8 வயது சிறுமி

முதுமையின் காரணமாக உயிரிழந்த உலகின் மிக குறைந்த வயது நபரான 8 வயது உக்ரைன் சிறுமிக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். உலகில் 160 பேரை மட்டும் இதுவரை தாக்கியுள்ள மிக அரிதான புரோஜீரியா என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி அண்ணா...

ஆந்திராவில் பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க ‘திசா’ பெயரில் காவல் நிலையம்

ஆந்திராவில் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாக்க ‘திசா’ பெயரில் காவல் நிலையத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதை தடுத்து நிறுத்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திசா சட்டம் கொண்டு வந்து...

திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுள்ள நடிகை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை கல்கி கோச்சலின், திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்றுள்ளார். புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண்ணான கல்கி கோச்சலின், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இந்தி பட இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பை காதலித்து...

பாகிஸ்தானில் இந்து மணப்பெண்ணை கடத்தி திருமணம் - இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் இந்து மணப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், அந்நாட்டு தூதரக உயர் அதிகாரியை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹாலா நகரில்  24 வயதான பாரதி பாய் என்ற இந்துப் பெண்ணின் திருமணம் நடைபெறும் வேளையில்  கடத்தப்பட்டு கட்டாய...

பனிச்சரிவில் சிக்கிய 12 வயது சிறுமி 18 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவில் 100 பேர் உயிரிழந்த நிலையில் 12 வயதுச் சிறுமி 18 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் இங்குள்ள நீலம் பள்ளத்தாக்கில் மட்டும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவுக்கிடையே ஷமீனா என்ற...

அரசு பள்ளி மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு- 2 ஆசிரியர்கள் கைது

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசு பள்ளி மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் லட்சுமணன் மற்றும் சின்னமுத்து ஆகியோர் வரலாறு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் அதே...