​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டி

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க சார்பில் ஈரேடு தொகுதியில் கணேச மூர்த்தி போட்டியிடுவார் என்று வைகோ அறிவித்துள்ளார். தொகுதி பங்கீடு: மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி...