​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவில் 22 சதவீத நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு..!

இந்தியாவில் 22 சதவீதம் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, வறண்டு காணப்படுவதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். இந்திய நிலத்தடி நீர்வள ஆதார மையம் இது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 22...

சென்னை தண்ணீர் பஞ்சம் நிறைந்த கேப்டவுன் போல் மாறும் அபாயம்-மத்திய அமைச்சர்

நீரை சேமிக்க தவறினால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்கள் தண்ணீர் பஞ்சம் மிகுந்த தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் போல் மாறும்  என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்...

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதலமைச்சர் கடிதம்

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகத்தின் மேகதாது அணை திட்டம் காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற...

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை தடுக்கத் திட்டம்

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை மீண்டும் இந்தியாவுக்குள் திருப்பி விட திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த...

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல்

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் மசோதா இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  நாடு முழுவதும் உள்ள அனைத்து அணைகளையும் ஒன்று போல பாரமரித்து, பாதுகாப்பதற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல்...

மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் தமிழக அரசின் இசைவின்றி கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு...

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர்

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தெரிவித்துள்ளார். ஏறத்தாழ 14 கோடி குடும்பங்களுக்கு இன்னும் சுத்தமான நீர் கிடைக்காத நிலை இருப்பதாக அவர் கூறினார். அனைத்து குடும்பத்திற்கும் சுத்தமான...

பாகிஸ்தான் தேசிய நாள் விழா கொண்டாட்டம்

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் நடத்திய பாகிஸ்தான் தேசிய நாள் கொண்டாட்டத்தில் இந்திய அரசு சார்பில் மத்திய வேளாண்துறை இணையமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கலந்துகொண்டார். முஸ்லிம்களுக்குத் தனிநாடு வேண்டும் எனக் கோரி லாகூர் முஸ்லீம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மார்ச்...