​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு 50 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்புத் தொகை 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வசூலை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசித்துவருகிறது. வரும் வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி...

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு சோதனை - 3500 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கின..!

நாடு முழுவதும் 336 இடங்களில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு சோதனைகளில் 3500 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. போலி இன்வாய்ஸ்கள் மூலம் ஏற்றுமதி செய்தது குறித்த புகார்கள் எழுந்ததை அடுத்து நடைபெற்ற அதிரடி சோதனையில் மேலும் 450 கோடி ரூபாய் அளவுக்கு...

சிறிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க திட்டம்?

ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு குறைவாக வரவு உள்ள நிறுவனங்களுக்கு, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள முறையில், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்பவர்கள், ஜிஎஸ்டிஆர்-9 படிவத்தில்...

மோட்டார் வாகன துறைக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து வரும் 28ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு

மோட்டார் வாகன துறைக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாள்  நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய...

வரி வசூலிக்கும் போது கெடுபிடியாக நடந்து கொள்ள வேண்டாம் - நிர்மலா சீதாராமன்

வரி வசூலிக்கும் அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொள்ள வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். . மத்திய மறைமுக வரிகள் வாரியம், சுங்கத்துறை, வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் அதிகாரிகளுடனும், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம்...

ரிசர்வ் வங்கியிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பெறுவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவதாக விமர்சித்த ராகுல்காந்திக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வர்த்க சங்க பிரிதிநிதிகளுடன் ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த...

ஜி.எஸ்.டி.கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதற்கான அவகாசம் வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை...

ரூ.5000 கோடி ஜிஎஸ்டி ரிட்டர்ன் நிலுவைத் தொகைகளை வழங்க நடவடிக்கை

சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ள, ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் நிலுவைகளை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அடுத்த ஒரு மாதத்துக்குள் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரிவகையில் வணிக நிறுவனங்கள் நடைமுறை சார்ந்து சிறு, குறு,...

அருண்ஜேட்லியின் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள்..!

அருண்ஜேட்லி மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தபோது, மிக முக்கியமான நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  ஒரே நாடு, ஒரே வரி என்ற வகையில், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என வர்ணிக்கப்படும் ஜிஎஸ்டி முறையை கொண்டுவர நீண்டகாலமாக முயற்சிகள் எடுக்கப்பட்ட...

மத்திய நிதியமைச்சர் சென்னையில் வரும் செப். 1ஆம் தேதி வருமானவரித்துறை, ஜி.எஸ்.டி. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வருமானவரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாநிலமாகச் சென்று அங்குள்ள வருமானவரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரிகளை சந்தித்து துறை மேம்பாட்டுக்கான ஆய்வுக் கூட்டங்களை அவர்...