​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துருக்கி, இந்தோனேசியா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடி இன்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். மாநாட்டின் மூன்றாவது அமர்வுக்கு முன்னதாக, பிரதமர் மோடியும் அமெரிக்க...

புதினுடன் என்ன பேசினால் உங்களுக்கு என்ன? - செய்தியாளர்களிடம் டிரம்ப் கேள்வி

ஜப்பானில் ரஷ்ய அதிபர் புதினுடன் தான் என்ன பேசப்போகிறேன் என்பது ஊடகங்களுக்கு  தேவையில்லாத விஷயம் என்று செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார். ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஜப்பான் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜப்பானில் பேச்சு...

ஜி20 உச்சி மாநாட்டின்போது மோடி - டிரம்ப் சந்தித்து பேசுகின்றனர்

ஜி20 உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் வர்த்தக விவகாரம் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி20 உச்சி மாநாடானது ஜப்பானின் ஒசாகாவில் வரும் 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது....

வெற்றி என்பதை குறிக்கும் வகையில், "ஜெய்" என பெயர் சூட்டிய மோடி

அர்ஜெண்டினா தலைநகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரதமர் மோடி முதல்முறையாக ஜெய் எனப்படும் முத்தரப்பு பேச்சு நடத்தினார். இதேபோல, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்குடனும் அவர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக...