​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்தினால் ரூ. 23 ஆயிரம் வரை அபராதம்

விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்துபவர்களுக்கு நாளை முதல் 23 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மும்பையில் 26 அங்கீகரிக்கப்பட்ட பொது வாகன நிறுத்தங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த நிறுத்தங்களை சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு விதிமுறைகளை...

சுமார் ரூ.200 கோடி அபராதம் செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் சம்மதம்

தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் அபராதம் செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் காக்னிசன்ட் நிறுனத்திற்காக புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற,...

கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4ஆயிரம் அபராதம்

திருச்சி அருகேயுள்ள பாலக்கரையில் 3 வயது ஆண் குழந்தையை கொலை செய்த வழக்கில் கொலை செய்த பெண்ணிற்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரோஸ்லீன் பாக்கியராணி என்பவர் பாலக்கரையை சேர்ந்த சிவகுமார்- லட்சுமி பிரபா...

டெங்கு கொசு உற்பத்தியாகக் காரணமாக இருந்த நிறுவனங்கள், ஆலைகளுக்கு அபராதம்

டெங்கு கொசு உற்பத்தியாக காரணமான நிறுவனங்கள் மற்றும் ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் டைம்லர் என்ற கனரக வாகன நிறுவனத்தின் ஆலை சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதரத்துறை...

எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரிய வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்

எந்திரன் திரைப்பட கதை உரிமை கோரிய வழக்கில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்,...

பறக்கும் போது மனிதக் கழிவுகளைக் கொட்டும் விமான நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

பறக்கும் போது மனிதக் கழிவுகளைக் கொட்டும் விமான நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி விமான நிலையம் அருகே உள்ள தமது வீட்டின் மீது அங்கு தரையிறங்கும்...

தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்து விடுதலை செய்து உத்தரவு

தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 10ந் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 27 மீனவர்கள் ஜெகதாபட்டினத்தில் இருந்து  மீன் பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி...

நீதிமன்றத்துக்குள் சென்று கைது செய்த தலைமைக் காவலருக்கு ரூ.500 அபராதம்

நீதிமன்றத்தில் சரணடைந்தவரைக் கைதுசெய்த கோவை தலைமைக் காவலருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஐந்நூறு ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கோவை சிங்காநல்லூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட சந்தோஷ் என்பவர், ஏப்ரல் 10ஆம் தேதி திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது சிங்காநல்லூர் காவலர்கள், நீதிமன்றத்துக்குள் நுழைந்து அவரைக்...

தரமான சேவை வழங்க தவறியதாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டிராய் அபராதம்

வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க தவறியதாக கூறி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை அமைப்பான டிராய் அபராதம் விதித்துள்ளது. மற்ற நிறுவங்களின் மொபைல் நெட்வோர்க்கை பயன்படுத்த முடியாதது, அழைப்பின் போது இடையிலேயே இணைப்பு துண்டிக்கப்படுவது,...

கலப்பு திருமணம் செய்தவருக்கு 3 லட்சம் அபராதம் ..! அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி

ஓசூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்டவருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி அமைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகிர்பாளையத்தை சேர்ந்த சந்துரு, ஒன்றரை ஆண்டுக்கு முன் அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியைச்...