​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமர் மோடி பிப்ரவரி 10ம் தேதி பாலஸ்தீனப் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10ம் தேதி பாலஸ்தீனத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை இந்தியா ஆதரித்து வந்துள்ளது. கடந்த மே மாதம் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் டெல்லி வந்து மோடியை சந்தித்துப் பேச்சு...