​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிலுவைத்தொகை ரூ.30 கோடியை வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, கைகளில் கரும்புகளை ஏந்தியபடி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறுங்குளத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தமிழக...

திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளத்தில் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்ட திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளத்தில் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேப்பூர், சிறுபாக்கம், மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி சாகுபடியாக 19,000 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது மக்காச்சோளத்தை தாக்கியுள்ள ஒருவகை பூச்சி,...

திருமங்கலம் அருகே துணைக்கோள் நகரத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே துணைக்கோள் நகரத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் அமைய உள்ள துணைக்கோள் நகரில்,  பல்வேறு வசதிகளுடன் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதற்காக...

காவிரிநீர் கடைமடைப் பகுதிக்கு வராததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கடைமடைப் பாசனப் பகுதிக்குக் தண்ணீர் வந்து சேராததைக் கண்டித்து விவசாயிகள் அடைப்பாற்றில் படுத்துப் போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் உம்பளச்சேரியில் வெண்ணாற்றின் கிளைக்கால்வாயான அடைப்பாறு மூலம் 4ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். கடந்த 19ஆம் தேதி மேட்டூர்...

ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் போராட்டம் - மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங்

ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிங்களில் விவசாயிகள் விளைபொருட்களைச் சந்தைக்கு அனுப்பாமல் இருக்கும் போராட்டம் நடத்தி...

ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட ஒப்பந்தப்படி, கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7.25 டி.எம்.சி தண்ணீரை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டு, ஏற்கனவே 5 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள...