​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 3 மாதங்களுக்குள் இறுதிசெய்யப்படும் - மத்திய அரசு தகவல்

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 3 மாதங்களுக்குள் இறுதிசெய்யப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இடைநிலை ஊடகமாக செயல்படுவதால் பயனாளர்கள் பரிமாறும் விஷயங்களை  ஒழுங்குபடுத்த முடியாது என்றும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை கூறி வருகின்றன. வெறுப்பு...

இந்து சமாஜ் கட்சி தலைவர் கொலை வழக்கு - போலிக் கணக்கு மூலம் கொலையாளி நண்பரானது அம்பலம்

இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர், பேஸ்புக்கில் போலிக் கணக்கு துவங்கி அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 18ம் தேதி கமலேஷ் திவாரி...

ஆம்பூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான முகநூல் பதிவால் பரபரப்பு..!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியான முகநூல் பதிவைத் தொடர்ந்து அங்கு பொது இடங்களில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகுமார் என்ற பெயரிலுள்ள முகநூல் பக்கத்தில் ஆம்பூரில் வெடிகுண்டு வைத்திருப்பது போன்ற மிரட்டல் தொனியிலான பதிவு காணப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு...

ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த ஃபேஸ்புக் ஒப்புதல்

பயனர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், 35 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் செலுத்தவும், பயனர்களின் தனி விவரங்களை பாதுகாக்க குழு அமைக்கவும் ஃபேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம், எட்டரை கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்போன் எண்கள்,...

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் சமூகவலைதளங்களில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு...

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 12 மணி நேரத்திற்குப் பின் சரிசெய்யப்பட்டது. உலகம் முழுவதும் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்களை பதிவிறக்கம் செய்யவோ, அனுப்பவோ முடியவில்லை என்று பல்லாயிரக்கணக்கான புகார்கள் குவிந்த வண்ணம்...

சிறுநீரக விற்பனை மோசடி..! நைஜீரிய நாட்டினர் கைது

ஈரோட்டில் பிரபல சிறுநீரக மையத்தின் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி, பொதுமக்கள் பலரிடம் பண மோசடி செய்த நைஜீரிய நாட்டினர் இருவரை, பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஈரோடு சம்பத் நகர் சாலையில் உள்ளது கல்யாணி கிட்னிகேர் என்ற சிறுநீரக மையம்....

WhatsApp டேட்டாவை தர மறுத்ததற்காக பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்ட அபராதம்

போலீஸ் விசாரணைக்கு வாட்ஸ்ஆப் டேட்டாவை தர மறுத்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை பிரேசில் நீதிமன்றம் குறைத்துள்ளது. போதை பொருள் கடத்தல் கும்பல் குறித்த விசாரணைக்காக அதிகாரிகளிடம் வாட்ஸ்ஆப் டேட்டாவை தர மறுத்தது தொடர்பாக வாட்ஸ்ஆப் செயலியை நிர்வகித்து வரும்...

முகநூல் அடிமையான மனைவி வெட்டிக் கொலை..! நாடகமாடிய கணவர் கைது

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே நீண்ட நேரம் முகநூலில் நண்பர்களுடன் சாட்டிங் செய்து கொண்டிருந்த மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். முகநூலுக்கு அடிமையானதால் நிகழ்ந்த விபரீத சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

டிக் டாக்கில் 120 மில்லியன் அடிமைகள்..! அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று டிக்டாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோ பதிவிடுபவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தவிர்க்க கவுன்சிலிங் அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு தங்கள் திறமைகளைக்...

இந்தியா மற்றும் அமெரிக்காவில் புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ள பேஸ்புக்

தங்கள் ஆன்லைன் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அனுமதிக்கும் பயனாளர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்,  தங்கள் ஆன்லைன் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அனுமதிக்கும் பயனாளர்களுக்கு...