​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளுடன் நின்றிருந்த நபர் கைது

இராமநாதபுரம் தொண்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகள் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாடானை அடுத்த தொண்டி கடற்கரைப்பகுதியில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரை சோதனை செய்ததில்,...

வாகன சோதனையில் 110 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 110 கிலோ நாட்டு வெடிப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அரகண்டநல்லூரில் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் டாடா சுமோ காரில் இருந்த 110 கிலோ எடை கொண்ட 150...

திண்டிவனம் பகுதிகளில் உள்ள வெடிமருந்து கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதிகளில் உள்ள வெடிமருந்து குடோன்களில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சாரம் மற்றும் கீழ்காரணை ஆகிய பகுதிகளில் உள்ள வெடிமருந்து குடோன்களில் ஆய்வுப்பணி நடைபெற்றது. அங்கு சென்று குடோன் உரிமையாளர்களிடம் அங்குள்ள வெடிமருந்து பொருட்களின் அளவுகளை...

ராஜபாளையம் அருகே 9 நாட்டு வெடிகுண்டுகளுடன் போலீசாரிடம் சிக்கிய நபர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சுந்தரராஜபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த குருவேந்திரன் என்பவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவரது வாகனத்தில் இருந்து...

ஆந்திர வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அருகே மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கர்னூல் மாவட்டம் நல்லமல்லா  வனப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, நாட்டு துப்பாக்கி செய்வதற்கான 108 ஸ்டீல் பைப்புகள்,   நாட்டு மருந்து நிரப்பும் இயந்திரங்கள், 26...

தென் மண்டல பெட்ரோலிய வெடிபொருட்கள் பாதுகாப்புத் துறை அதிகாரி கைது

தென் மண்டல பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்புத் துறை இணை இயக்குநர் அசோக்குமார் யாதவை 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெட்ரோலியம் மற்றும்...

இருசக்கர வாகனத்தில் வெடிப்பொருள் வெடித்து பிரபல ரவுடி காயம்

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வெடிப்பொருள் வெடித்து பிரபல ரவுடி ஒருவன் காயமடைந்தான். ஐஸ் அவுஸ் பகுதியில் குறுகிய வீதியில் செல்லும் போது அப்துல் ஹமீத் என்ற மாற்றுத்திறனாளியின் வாகனத்துடன் செல்லப்பன் என்பவரின் இருசக்கர வாகனம் உரசியதும் திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. பிரபல ரவுடி...

வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது வெடிமருந்து வெடித்துச் சிதறியதில் பெண் பலி

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது, ஏற்பட்ட வெடிவிபத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்ததோடு, பெண் ஒருவர் உயிரிழந்தார். ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியைச் சேர்ந்த சர்தார்னி, தனது வீட்டில் முறையான அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இன்று நண்பகலில் சர்தார்னி வழக்கம்போல்...