​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெட் ஏர்வேசில் மீண்டும் முதலீடு செய்கிறது எதிஹாட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்ய எதிஹாட் நிறுவனம் முன் வந்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் தனது செயல்பாட்டை நிறுத்தியது. அந்நிறுவனம் பெற்றுள்ள 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடனுக்காக, எஸ்.பி.ஐ. தலைமையிலான...

செயலிழந்த ஜெட் ஏர்வேசை ஏலத்தில் எடுக்க பல நிறுவனங்கள் தயக்கம்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஏலத்தில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டாத நிலையில், அந்நிறுவனத்தின் கடன், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் தள்ளுபடி செய்யப்படுமா? என வங்கிகள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஊழியர்களின் சம்பள பாக்கி, நிதி நெருக்கடி ஆகியவற்றால், கடந்த ஏப்ரல் மாதம்...

ரூ.2,500 கோடியை வட்டியில்லா கடனாக வழங்க எத்தியாட் விமான நிறுவனத்திடம் ஜெட் ஏர்வேஸ் கோரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தின் எத்தியாட் (Etihad) விமான நிறுவனத்திடம் இருந்து, சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை, வட்டியில்லா கடனாக தருமாறு ஜெட் ஏர்வேஸ் கோரியிருக்கிறது... மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த பல மாதங்களாக, கடுமையான...

நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஜெட் ஏர்வேஸ் செயல் அதிகாரம் எட்டிஹேட் ஏர்வேசுக்கு விட்டுக்கொடுப்பு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அதன் செயல் அதிகாரத்தை எட்டிஹேட் ஏர்வேசிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் அதன் தலைவர் நரேஷ் கோயலுக்கும் அவர் மனைவிக்கும் சேர்த்து 51விழுக்காடு பங்குகள் உள்ளன. எட்டிஹேட் ஏர்வேஸ்...