​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீரில் தத்தளிப்பவரை காப்பாற்ற உதவும் கருவி..!

ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தத்தளிப்பவர்களை உயிருக்கு போராடும் நபர்களை காப்பாற்ற உதவும் வகையிலான மீட்பு இயந்திரத்தை ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த தொழில்நுட்ப கல்லூரி மாணவ மாணவிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர். அகில இந்திய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரம்...

சாலையோரம் கிடக்கும் கரும்புகளுக்காக சுற்றித்திரியும் யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் சிதறிக்கிடக்கும் கரும்பு துண்டுகளை உண்பதற்காக யானைக்கூட்டம் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்புகள்...

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைத்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர் என்றும், அதன் பிறகு தேவைப்பட்டால் மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடுமாவட்டம்  தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில்,...

சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி உடல்நலக் குறைவால் இறந்தது

ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை, நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அதிகாலை உயிரிழந்தது. பக்தர் ஒருவரால் 40 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட யானை வேதநாயகி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. கடந்த...

பவானிசாகர் நீர்மட்டம் கடந்த 20 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கிறது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 287 கன அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் கடந்த 20 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கிறது. 105 அடி உயரமும் 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர்...

புளியங்கோம்பையில் அணை கட்டப்படுமா?

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்ட புளியங்கோம்பை அணைத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 35 ஆண்டுக் காலம் கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.... ஈரோடு மாவட்டம் சத்திய...

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பெற்றுத்தருவதாக கூறி ரூ 36 லட்சம் மோசடி

ஈரோடு மாவட்டம் தாளவாடி சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட 1 கோடியே 60 லட்சம் ரூபாயை திரும்பப் பெற்று தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன், ஒரு காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1...

உணவுப் பொருட்களை பேக்கிங்க் செய்யும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிவிலக்கு - அமைச்சர்

உணவுப் பொருட்களை பேக்கிங்க் செய்யும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், தேவையின்றி அரசு அலுவலர்கள் பறிமுதல் செய்தாலோ அபராதம் விதித்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உள்ளாட்சித் தேர்தலை...

அரசு பள்ளிகளில் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகளும், 7500 ஸ்மார்ட் வகுப்புகளும் கொண்டு வரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகளும், 7500 ஸ்மார்ட் வகுப்புகளும் கொண்டு வரப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய அரங்கத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் திறந்து வைத்தனர். பின்னர்...

விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு புதிய அரசாணை வெளியீடு - அமைச்சர் தங்கமணி

விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு, புதிய அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது என்றும், சிலர் அரசியல் காரணங்களுக்காக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் எனவும் அமைச்சர் தங்கமணி கூறினார். ஈரோடு மாவட்டம் பாசூர் பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்,...