​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டம்

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள ஜேபிஆர் எஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் கல்லூரி ஜன்னல் கண்ணாடி அடித்து நொறுக்கினர். புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில்...

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 52 சதவீத இடங்கள் காலி..!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 52 விழுக்காடு இடங்கள் காலியாக உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 101 இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 3ஆம் தேதி...

பொறியியல் மாணவர்களே எச்சரிக்கை..!

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிகர்நிலை பல்கலைகழகங்கள் பெருமளவு பெற்று விடுவதால், தனியார் பொறியியல் கல்லூரிகள்  குறுக்கு வழியில் முறைகேடாக மாணவர்களை சேர்க்கின்றன. மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... ஆன்லைன் மோசடியில் திருடப்படுவது பணம்...

பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், பி.ஆர்க் சேர விரும்பும் மாணவர்கள் வருகிற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ள இயக்ககம், பி. ஆர்க் சேர்க்கை விண்ணப்பங்களை வரும் 26ம் தேதிக்குள், https://www.tneaonline.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க...

பொறியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கையை நிறுத்தியதற்கு எதிர்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்காத புகாரில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், கலந்தாய்வில் பங்கேற்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி உள்ள ஜெயமாதா பொறியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சார்பில்...

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கிடையே மோதல்

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழாவின் போது மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் துளிர் என்ற தலைப்பில் ஆண்டு...

தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். குமாரகோவிலில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் என்ற தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு பயின்று வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த திபு...

சவிதா பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சவிதா பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 அறைகள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தை அடுத்துள்ள செட்டிப்பேடு பகுதியில், இன்று அதிகாலை 6 மணி அளவில் சவிதா பொறியியல் கல்லூரி...

மாணவர் கொலை.. காதலி பலாத்காரம்...! திருச்சி திகில்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆள் அரவமற்ற இடத்தில் நர்சிங் மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொன்ற மர்ம கும்பல் ஒன்று அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

பொறியியல் படிப்புக் கட்டணத்தை உயர்த்தத் தனியார் கல்லூரிகள் கோரிக்கை

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தத் தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரையின் படி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டுமென அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்துச் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள...