​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகள் குறித்த பயிற்சிப்பட்டறை

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பிளஸ் ஒன் மாணவ, மாணவிகளுக்கான, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்று வருகிறது. அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள்ள புதியப் பாடப்பிரிவுகள், அவற்றை படிப்போருக்கான வேலைவாய்ப்புகள் குறித்த 3 நாள் பயிற்சி...

பொறியியல் மாணவர்களுக்கு பாடம் நடத்தி அசத்தும் 11 வயதேயான மாணவன்

ஹைதராபாத்தில் 11 வயதே நிரம்பிய மாணவன் ஆசிரியராக அவதாரம் எடுத்து பொறியியல் மாணவர்களுக்கு பாடம் நடத்தி அனைவரையும் அசத்தி வருகிறான். 7 ஆம் வகுப்பு படித்து வரும் முஹம்மது ஹசன் அலி, பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின் மாலை 6 மணி...

பொறியியல் படிப்புக் கட்டணத்தை உயர்த்தத் தனியார் கல்லூரிகள் கோரிக்கை

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தத் தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரையின் படி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டுமென அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்துச் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள...

இஸ்ரோ சார்பில் தேனியிளுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கண்காட்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ (ISRO) சார்பில் தேனியில் நடைபெற்ற கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். விண்வெளி வாரத்தை முன்னிட்டு, தேனியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் SAT Expo - 2018 என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்றது. இதில் PSLV,...

ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், கால்பந்தாட்ட பயிற்சி பள்ளியை அபிஷேக் பச்சன் திறந்துவைத்தார்

சென்னை செம்மஞ்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்தாட்ட பயிற்சி பள்ளியை பிரபல இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் தொடங்கிவைத்தார். ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக, புதிய பயிற்சி பள்ளியின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், பிரபல இந்தி நடிகரும், சென்னையின்...

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவது குறித்து முன்னணி தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,...

முதுநிலை பொறியியல் - 77 சதவீத காலியிடங்கள்... காரணம் என்ன ?

தமிழகத்தில் பொறியியல் இளநிலை பட்டப்படிப்புகளை போலவே முதுநிலை பட்டப்படிப்புகளிலும் காலி இடங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 77 சதவிகித இடங்கள் காலியாக உள்ளன. உயர்கல்வி கற்க ஆளில்லாத நிலை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி... தமிழகத்தில்...

77 சதவீத முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன - அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 77 சதவீத முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக இருப்பதாக, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 332 பொறியியல் கல்லூரிகளில் 16 ஆயிரத்து 728 எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவற்றில்...

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கின் விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்

அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜரான இரண்டு உதவிப்பேராசிரியர்களிடமும், லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டில் நடைபெற்ற அண்ணாபல்கலைக் கழகத் தேர்வின் போது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில் 240 கோடி...

பொறியியல் கல்லூரிகளில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்  பொறியியல் கல்லூரிகளில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதலாமாணடு வகுப்புகள் தொடங்குகின்றன. பொதுக் கலந்தாய்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19  வரை நடைபெற்றது. இந்நிலையில் பிளஸ்டூ தேர்வில் சில பாடங்களில் தவறி சிறப்புத் தேர்வுகள் மூலம் தேறியவர்கள்...