​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெஸ்லா நிறுவனர் சொத்து மதிப்பு ஒரு மணி நேரத்தில் 230 கோடி டாலர் உயர்வு

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரு மணி நேரத்தில் 230 கோடி டாலர் அதிகரித்தது. மின்சார கார் தயாரிப்பில் முன்னோடியாக திகழும் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லோ நிறுவனத்தின் பங்குகள் கடந்த அக்டோபர் முதல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகின்றன. அந்த...

2050ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை செவ்வாய் கோளுக்கு அனுப்ப இலக்கு

வருகிற 2050ஆம் ஆண்டுக்குள், 10 லட்சம் பேரை, செவ்வாய் கோளுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயத்துள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் ((SpaceX)) நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் ((Elon Musk)) தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், "SN1" என்று பெயரிடப்பட்ட, விண்வெளி...

எனது சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி ஆனால்.. என்னிடம் அந்தளவிற்கு கையில் பணமில்லை - எலன் மஸ்க்

தனது நிறுவனங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்றாலும், ஆனால், அந்தளவிற்கு தன்னிடம் ரொக்கமாக பணம் இல்லை என டெஸ்லா (Tesla) நிறுவன தலைவர் எலன் மஸ்க் (Elon Musk) கூறியிருக்கிறார். டுவிட்டரில், சுமார் 3 கோடி பேரால் பின்தொடரப்படும் எலன்...

சோதனையின்போது உடைந்த நொறுங்கிய டிரக் கண்ணாடி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டிரக்கின் தரம் சோதிக்கப்பட்டபோது, கண்ணாடி உடைந்ததால் எலான் மஸ்க் அதிர்ச்சி அடைந்தார். அந்தக் காரின் அறிமுகவிழாவில், அந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon Musk) பங்கேற்று...

டுவிட்டரை விட்டு விலகுவதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் அறிவிப்பு

தனது ட்வீட் மூலம் அடிக்கடி சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்ளும் டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். தாய்லாந்து குகைக்குள் கடந்த ஆண்டு சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுரங்க வீரர் குறித்து அவதூறு கருத்து...

டெஸ்லா கார்களை பார்க்கிங்குகளில் இருந்து தானியங்கி முறையில் வரவழைக்கும் போது விபத்துக்குள்ளாவதாக புகார்

டெஸ்லா கார்களை பார்க்கிங்குகளில் இருந்து தானியங்கி முறையில் வரவழைக்கும் வசதியைப் பயன்படுத்துவதில் உள்ள புகார்கள் குறித்து அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பான என்.எச்.டி.எஸ்.ஏ. விசாரணை மேற்கொண்டுள்ளது. டெஸ்லா கார்கள் உரிமையாளர் இருக்கும் இடத்தில் இருந்து 200 அடி தூரத்திலும் உரிமையாளரின்...

செவ்வாய், நிலவுச் சுற்றுலாவுக்கான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன் மாதிரி அறிமுகம்

செவ்வாய் மற்றும் நிலவுச் சுற்றுலாவுக்கான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மாதிரியை, ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலன் மஸ்க் அறிமுகப்படுத்தினார். அடுத்த சில மாதங்களில் ஸ்டார்ஷிப் விண்வெளியை நோக்கி புறப்படும் என்று அப்போது அவர் அறிவித்தார். நிலவு, செவ்வாய் மற்றும் அதையும் தாண்டி சனி கிரகம்...

இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்கள் எப்போது விற்பனைக்கு வரும்?

இந்தியாவின் அதிகபட்ச இறக்குமதி வரி டெஸ்லா நிறுவன கார்களின் விலையை வாடிக்கையாளர்கள் வாங்கமுடியாத அளவுக்கு உயர்த்திவிடும் என அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்ற கேள்விக்கு, விரைவில் துவங்கப்படும்...

விமானத்தை விட அதிவேகத்தில் பயணிக்க புதிய தொழில்நுட்பம்

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர, இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரயில், விமானப் போக்குவரத்துக்கு மாற்றாக மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பமே ஹைப்பர் லூப். கேப்சூல் போன்ற குறைந்த காற்று அழுத்தம் கொண்ட...

6 மாதங்களில் ரூ.6,938 கோடி வருவாய் ஈட்டிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 6 மாதங்களில் மட்டும், இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 938 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. தொழிலதிபர் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் அதிவேக மற்றும் சீரான இணைய சேவையை...