​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெட் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு..!

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான டெட் தகுதி தேர்வு ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 956 இடங்களுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர்...

தேர்வு எழுதச் சென்ற பெண்களின் கைக்குழந்தைகளை, பரிவுடன் பார்த்துக் கொண்ட பெண் போலீசார்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதச் சென்ற பெண்களின் கைக்குழந்தைகளை இரு பெண் போலீசார் பரிவுடன் பார்த்துக் கொண்ட படம் வைரலாகி வருகிறது. தராங் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க வந்திருந்த இரு பெண்கள் பச்சிளம் குழந்தைகளை...

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி மத்திய அரசின் பள்ளிகளில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்கள் CTET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். தமிழகத்தைப் பொறுத்தவரை மாநில அரசின் TET தேர்வில்...

ஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வை 40 ஆயிரத்து 640 பேர் எழுதவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். முதல் தாள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில்,...

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை...

திருச்சி மற்றும் தூத்துக்குடியில் 2-ஆம் நிலை காவலர் பணிக்கு உடல் தகுதித் தேர்வு

திருச்சி மற்றும் தூத்துக்குடியில் 2-ஆம் நிலை காவலர் பணிக்கு நடைபெறும் உடல் தகுதித் தேர்வுகளில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன் 2-ஆம் நிலைக் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் தேர்ச்சி...

CBSE ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகளை நீக்கியதற்கு அன்புமணி கண்டனம்

சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகளை நீக்கியதற்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், சிபிஎஸ்இ ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17மொழிகள் நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். 19இந்திய மொழிகள், ஆங்கிலம் என 20...

எடப்பாடியில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத 14 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று நிறுத்தம்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத 14 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் இயங்கும் 34 தனியார் பள்ளிகளை சேர்ந்த 137 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், கலைமகள் மெட்ரிக் பள்ளி,...

ஆசிரியர் தகுதித் தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் மறுதேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, வருகிற ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட இந்தத்...