​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2024ம் ஆண்டுக்குள் ரயில்வே முழுவதும் மின்மயமாக்கப்படும் - பியூஷ் கோயல்

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய ரயில்கள் நூறு சதவீதம் மின்சாரத்தால் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். குடியரசு தினத்தை பார்வையிட சிறப்பு விருந்தினராக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் போல்சோனரோ முன்னிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற...

கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள 2 அணு உலைகள் உள்ளன. 2-வது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் 15-ஆம் தேதி...

மின் ஊழியர்களுக்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வாழ்த்து

தமிழகத்தில் 400 வோல்ட் மின்சாரத்தை பிரத்யேக உடையணிந்து மின்தடையின்றி பழுது பார்க்கும் மின் ஊழியர்களுக்கு தமது வாழ்த்துக்களை தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் 400 வோல்ட் மின்சாரம் செல்லும் தடத்தில் நவீன முறையில் அதற்கான...

வீட்டில் பிரீப்பெய்டு மின் மீட்டர் பொருத்தி முன்மாதிரியான உ.பி மின்துறை அமைச்சர்

உத்தரபிரதேசத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வீட்டில் பிரீப்பெய்டு மின் மீட்டர் பொருத்துவதை ஊக்குவிக்கும் வகையில், முன்மாதிரியாக அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் தனது வீட்டில் மின்மீட்டர் பொருத்தியுள்ளார். அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மாவின் இந்த நடவடிக்கையால், மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்...

மின்சாரத்தை துண்டிக்காமல்..மின் பழுது நீக்கம்.!

மின் பழுது ஏற்பட்டால், மின்சாரத்தை துண்டிக்காமலேயே, பாதுகாப்பான முறையில், பழுது நீக்கும் திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படுவதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார்.  வழக்கமாக, உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்சார கடத்திகளான...

நாட்டின் மின்சாரத் தேவை 13.2 விழுக்காடு அளவிற்கு சரிவு

நாட்டின் மின்சார தேவை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவாக, வீழ்ச்சியடைந்திருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்றில், தகவல் வெளியாகியிருக்கிறது. 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் , அண்மை மாதங்களாக, வாகன உற்பத்தி, கட்டுமானத்துறை உட்பட...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு 9 ஆயிரத்து 256 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு 9 ஆயிரத்து 256 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மின்கட்டமைப்புகள் ஏற்படுத்துவது, பழைய மின்கட்டமைப்புகள் பராமரிப்பு செலவு, தனியாரிடம் மின்சாரம் வாங்கும் செலவு, நிலக்கரி கொள்முதல் உள்ளிட்டவற்றால் ஏற்படும் செலவீனங்களால், ஆண்டுக்கு ஆண்டு மின்சாரம் வாங்குவதற்கும்,...

பயோமெட்ரிக் வருகைப் பதிவு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தமிழகம் முழுவதும் உள்ள,...

350 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு - மின் இணைப்பை துண்டித்து எச்சரிக்கை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்டதால் இடித்து அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட, 350 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் மராடு நகராட்சியில் விதிகளை மீறி நீர்நிலைகளின் அருகே கட்டப்பட்டுள்ள 350 வீடுகளைக் கொண்ட 4...