​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த டெல்லி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா மீது வழக்கு

சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த டெல்லி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்ய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.  முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பின் பிரிந்து சென்ற கபில்மிஸ்ரா தற்போது பாஜக வேட்பாளராக...

உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு..!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாளை பதவியேற்க உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, 25 பதவியிடங்களுக்கான வாக்கு...

ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, வரும் ஜனவரி மாதத்தில், நான்கு நாட்கள், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். அடுத்த மாதம், 23ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக அவர்...

நகராட்சி, மாநகராட்சிக்கு பின்னர் தேர்தல்..!

நிர்வாக பணிகள் முடிந்த பின்னர் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.  தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. அந்த அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நிர்வாகப் பணிகள்...

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், இதற்கான, பயிலரங்கம் நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட...

உள்ளாட்சி தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். உள்ளாட்சி தேர்தல் பணிக்கான முன்னேற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தை...

தமிழக புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் - R.S.பாரதி

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில், தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சி...

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்...

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில்...

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் மாநிலத்...