​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தீபாவளிப் பண்டிகையையொட்டி 26ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீபாவளி வருவதால், அதற்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை...

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மழலையர் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்றுக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னை  சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவுள்ள பெற்றோர்கள், குழந்தைகளுக்கு புத்தாடை உடுத்தி,...

கடந்த 2 ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களின் தற்போதைய நிலை என்ன?

கடந்த 2 ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதைக் கண்டறிந்து கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய 2...

நிதி ஆயோக்கின் பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியல்

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017-ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியலில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக்கல்வியின் தரத்தை ஆசிரியர் மாணவர் விகிதம் , மாணவரின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின்...

மத்திய அரசின் "NEAT" என்ற புதிய திட்டம் அறிமுகம்

கல்வித் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயல்பட முன்வருமாறு தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கல்வியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் "NEAT" ( National...

உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமான சரிந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், கலை,...

2ஆவது கல்வி தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் 2ஆவது கல்வி தொலைக்காட்சி தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரை,தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள்...

அண்ணா பல்கலை புதிய விதிமுறையை எதிர்த்து வழக்கு: பதிலளிக்க உத்தரவு

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, ...

பள்ளிகளில், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள என்.ஜி.ஓ.க்களுக்கு அனுமதி

பள்ளிகளில், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள தொண்டு நிறுவனங்களுக்கு காலதாமதம் இன்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பான சுற்றறிக்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், புத்தாக்கப் பயிற்சி, தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல், விளையாட்டுப்...

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டண நிர்ணயக் குழு வரையறுத்த கட்டணத்தை வழங்க உத்தரவிடக் கோரி மனு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய...