​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை

நடப்பு கல்வி ஆண்டிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெயர்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடுமாறு தமிழகப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஆரோக்கியமற்ற போட்டிச்...

கல்வித்துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்

அ.தி.மு.க. அரசின் சீறிய திட்டங்களால் நாட்டிலேயே கல்வித்துறையில் முதன்மையான மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைப்பதற்காக, அவர் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்த கார் மூலம் கோவில்பட்டி...

சுகாதாரம், கல்வி மேம்பாடு உள்ளிட்டவையும் அவசரத் தேவை - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டை உறுதி செய்தல், வீட்டு வசதி உள்ளிட்டவை நாட்டின் அவசரத் தேவையாக இருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.  சென்னை பல்கலைக்கழக 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் நூறாண்டு கடந்த வைரவிழா இன்று...

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தில் உருவான நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.  நீட் போன்ற போட்டித் தேர்வுகளை தமிழக மாணவ மாணவிகள் அச்சமின்றி எதிர்கொள்ளக் கூடிய வகையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள்...

மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் தரும் அரசாணை ரத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தொலைதூர அல்லது எளிதில் செல்ல முடியாத கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பு...

மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு தமிழகத்தில் சிறந்த பாடத்திட்டம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன்

நாட்டின் பிற மாநிலங்களில் எங்கும் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த வகையில் தமிழகத்தின் பள்ளிக் கல்விப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆக்ஸ்ஃபோர்டு நிறுனவத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ற தொழில்...

திராவிட இயக்கங்களின் எழுச்சிதான் பெண்களின் கல்விக்கு வித்திட்டது - கவிஞர் வைரமுத்து

திராவிட இயக்கங்களின் எழுச்சிதான் பெண்களின் கல்விக்கு வித்திட்டது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் நடைபெற்ற கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பெண்களை, பெண் எழுத்தாளர்களை முதலில் குடும்பம் கொண்டாட வேண்டும் என்றார்....

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களின் தரவரிசையை மேம்படுத்த நடவடிக்கை

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களின் மதிப்பீடு மற்றும் தரவரிசை தொடர்பான பணிகளை கட்டணமின்றி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. மாநில உயர்கல்வி மன்றத்தின் சார்பாக அதன் துணை தலைவர் பொறுப்பு வகிக்கும் சுனீல்பாலீவால்,...

பள்ளிக்கல்வித்துறையில் இன்னும் நிறைய மாற்றம் செய்ய வேண்டும் - செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறையில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கல்விக் கண்காட்சியை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய செங்கோட்டையன், மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை ; முயற்சி நின்றாலும்...

இட ஒதுக்கீட்டில் இலவச கல்வி பயில ஒத்துழைக்க வேண்டும் : மெட்ரிக் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் வலியுறுத்தல்

மெட்ரிக் பள்ளிகளில், இட ஒதுக்கீட்டின் மூலம் இந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் இலவசமாக கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள 242 மெட்ரிக்குலேசன் பள்ளிகளில், இலவச மற்றும் கட்டாய கல்வி...