​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறையை அண்ணா பல்கலைகழகம் அறிமுகப்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டதால், விண்ணப்பிப்பதற்கான...

மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனம் கொண்டுவர தடைவிதித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனம் கொண்டுவரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 4ஆம் தேதி திறக்கப்படவுள்ளன. மாணவர்களின் கல்வி தரத்தையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு...

13 பல்கலைக்கழகங்களுக்கு ரூ.25 கோடி ஆராய்ச்சி நிதி - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

13  பல்கலைக்கழகங்களுக்கு தேவைக்கேற்ப 25 கோடி ரூபாய் ஆராய்ச்சி நிதியாக ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேரவையில் அவர்...

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மாணவர் சேர்க்கை திருவிழா

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் கிருஷ்ணகிரியில் கல்வி வழிக்காட்டுதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, இதற்கான தொடக்கவிழா மற்றும் மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்...

CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின... சென்னை மண்டலத்தில் 93.87 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி...

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்னை மண்டலத்தில் 93.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. cbse.nic.in, cbseresults.nic.in, results.nic.in ஆகிய இணைய...

கல்வித்துறையை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி செலவிட தயார் -் பிரதமர் மோடி

நாட்டில் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை செலவிட மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேற்கு வங்காள மாநிலம் போல்பரில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், மாணவர்கள் பட்டம் பெறுவதுடன் மட்டுமின்றி, காலத்துக்கேற்ப...

கல்விமுறையை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி செலவிடப்படும் - பிரதமர் மோடி

இந்தியா முழுமைக்கும் 2021ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் மயமாகும் என்றும் கல்வி முறையை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு செலவிட உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவிலுள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற...

உயர்கல்வித்துறை சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - கே.பி.அன்பழகன் பேட்டி

உயர்கல்வித்துறை சேர்க்கை சதவீதத்தின் அடிப்படையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில் நடைபெற்ற புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உயர்கல்வித்துறையின் சேர்க்கை இந்திய அளவில்...

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 23 காலை 9.30 மணிக்கு வெளியீடு

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 23-ஆம் தேதி...

மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு கூடுதல் இடங்கள் தேவை : உயர்நீதிமன்றம்

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளதால், மருத்துவப் பட்டமேற்படிப்புக்காக கூடுதல் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கையிடம் பெற்ற 16 மருத்துவர்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு நடைபெறும் கலந்தாய்வுக்கான...