​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கல்விக்கடன் வட்டி மானியம் பெறும் மாணவர்களின் விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிக்குமாறு வங்கிகளுக்கு ஆணை

கல்விக்கடன் வட்டி மானியம் பெறும் ஏழை மாணவர்களின் விவரங்களை, செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவம் மற்றும் மேலாண்மை போன்ற தொழிற்படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2009 -ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு வட்டி மானியம்...

கல்விக்கடன் வட்டி மானியம் பெறுவதற்கான தளத்தைக் கனரா வங்கி திறந்துள்ளது

நாடு முழுவதும் பெருநகரங்களில் துணை விமான நிலையங்கள் அமைக்கும் பணிகளை துரிதபடுத்துமாறு, விமான போக்குவரத்துத் துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, 2019 ஜனவரி முதல் மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு டெல்லி மற்றும் மும்பை...

கல்விக் கடன் வழங்காததை எதிர்த்து மாணவி தொடர்ந்த மேல்முறையீடு தள்ளுபடி

விண்ணப்பதாரரின் தந்தைக்கு எந்தக் கடனும் இருக்கக் கூடாது என்கிற நிபந்தனையை நிறைவுசெய்யாத மாணவிக்கு வங்கி கடன் வழங்க மறுத்தது சரியே சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தந்தை வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததைக் காரணங்காட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி...

ரூ. 4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெற சொத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

4 லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் பெற  உத்தரவாதம் வேண்டும் என்ற வங்கி நிபந்தனை செல்லும் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீ சத்ய சாய் மருத்துவ கல்லூரி  மாணவி சன்ஸ்கிரித், இந்தியன் வங்கியில் விண்ணப்பித்தும் கல்விக் கடன் கிடைக்கவில்லை...