​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு திட்டப்...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடன் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்,...

கடலூரில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.  கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளான செப்டம்பர் 16...

அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன்  சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசணை கூட்டத்தில்   எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்துவது, அதற்கான ஏற்பாடுகள், விருந்தினர்களை...

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்திற்கு முதலமைச்சர் விடை காண்பார்- RB உதயகுமார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் ஆழ்ந்து ஆலோசித்து விடை காண்பார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கான பரிந்துரை, தமிழக அரசின் இமாலய சாதனையாக பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்....

”மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது... பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்...” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது...

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசின் புதிய தகவல் தொழில் நுட்பவியல் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.  பொறியியல் பட்டதாரிகளின் செயல்திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது....

தமிழக அமைச்சரவை முடிவுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நன்றி

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரனின் தாயார்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர். 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் வெளியானதை அடுத்து பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில்...

தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது பா.ம.க.வினரால் தான்: முதல்வர் பழனிசாமி

பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது புதிய மரக்கன்றுகளை நட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது, அவர்களால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.  சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றரை...