​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5 மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் 2வது நாளாக ஆலோசனை

கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 2ஆவது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிய ஆலோசனை, 2ஆவது நாளாக...

பிப்.14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்..!

தமிழக சட்டப்பேரவையில் வரும் 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய...

இளம்பெண் கடத்தலை தடுக்கும் போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர், வாகன சோதனையின் போது உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சந்திப்பு

இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இன்று சந்தித்துப் பேசுகின்றனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது, கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, பரம்பி...

டெஸ்லா மின்சாரக் கார் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவில் டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அந்நிறுவனம்  தொழிற்சாலையை தொடங்க அழைப்பு விடுத்தார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா கார் நிறுவனம் மிகப்பெரிய எலக்ட்ரானிக் கார் உற்பத்தி நிறுவனமாகும். டெஸ்லா கார் மின்சாரக் கார் உற்பத்தியில்...

சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றினார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார். நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக...

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் போராட்டம்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லம் அருகே, 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணைய...

ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்'

தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். கூட்டுறவு நியாய விலைக்...

காவலர்கள் ரத்த தானம் வழங்கும் முகாமை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னையில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் முகாமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதிலும் 81 இடங்களில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற காவலர்கள் ரத்த தானம் வழங்கும் முகாமில் 13 ஆயிரத்து 868 காவலர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், சென்னை எழும்பூர்...