​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதார பாதிப்பு என தகவல் : பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தூத்துக்குடி பொதுமக்கள் சிலர் தம்மிடம் தெரிவித்ததாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொருளாதார பாதிப்பு தூத்துக்குடி மக்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்கும் நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.  ...

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும் - பிரதமர் மோடி நம்பிக்கை

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்காக உயரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் நலனை காக்க எந்த ஒரு கடுமையான முடிவையும் எடுக்க மத்திய அரசு தயங்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயா...

பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தவறான புள்ளி விவரங்களை பாஜக கூறி வருவதாக, ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டின், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தவறான புள்ளி விவரங்களை பாரதிய ஜனதா கட்சி கூறி வருவதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில், கடந்த 1991ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி...

பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு

பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய இதுவரை பாஜக அரசு...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல - அருண்ஜேட்லி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச காரணிகளால் ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதாக கூறினார். டாலருக்கு நிகரான மற்ற...

ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பொருளாதாரம் நிலையாக உள்ளது - பொருளாதார வல்லுநர்கள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தாலும், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று...

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் - பன்னாட்டுப் பண நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கணிப்பு

இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் ஏழு புள்ளி மூன்று விழுக்காடும், அடுத்த நிதியாண்டில் ஏழரை விழுக்காடும் வளர்ச்சியடையும் எனப் பன்னாட்டுப் பண நிதியம் கணித்துள்ளது. பன்னாட்டுப் பண நிதியம் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமான சூழல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது....

உலகில் 6வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா..!

உலகில் 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜிடிபி (( GDP))) அடிப்படையில் உலக வங்கி வெளியிட்டுள்ள தரவரிசையில் பிரான்ஸ் நாட்டைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 6வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் ஜிடிபி 2 லட்சத்து 59...

நாட்டின் பொருளாதாரம் தவறான திசையில் செல்கிறது - அமர்த்தியா சென்

இந்தியப் பொருளாதாரம் தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். டெல்லியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அமர்த்தியா சென், இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைவதாகக் கூறப்பட்டபோதிலும், 2014ஆம் ஆண்டில் இருந்து அது தவறான திசையை நோக்கிச்...

மன்மோகன்சிங்கும் ப.சிதம்பரமும் பொருளாதாரத்தை சீரழித்ததாக மோடி குற்றச்சாட்டு

இந்திய பொருளாதாரத்தை படுகொலை செய்து விட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.  ஸ்வராஜ்யா பத்திரிகைக்கு பிரதமர் அளித்துள்ள பேட்டியில், 2014ம் ஆண்டு தமது அரசு பொறுப்பேற்ற போது இந்தியப் பொருளாதாரம் நம்ப முடியாத அளவுக்கு அழுகிப்போய் கிடந்ததாகத் தெரிவித்துள்ளார்....