​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையை திரும்பப் பெறாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்: சீனா

ரஷ்யாவிடம் போர் விமானங்கள் வாங்கியதற்காக விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை அமெரிக்கா திரும்பப் பெறாவிட்டால் அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை...

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு - ராஜீவ் குமார்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கைகளால்தான் என்றும், பண மதிப்பிழப்பால் அல்ல என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 2016நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து நாட்டின் பொருளாதார...

கடன்சுமையால் தத்தளிக்கும் பாகிஸ்தான் : 18 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு நியமனம்

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை பெரும் கடன்சுமையுடன் தள்ளாடி வரும் நிலையில், 18 பேர் கொண்ட புதிய ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார் பிரதமர் இம்ரான் கான். வெளிநாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் குழுவை இதற்காக அவர் நியமித்துள்ளார். தற்போது பாகிஸ்தானின் நடப்பு பற்றாக்குறை கணக்கு...

பிரதமர் மோடி தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது - அருண்ஜேட்லி

பிரதமர் மோடி தலைமையிலான 4 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரம் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அறிய பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையை படிக்குமாறு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, காங்கிரசாருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அண்மையில் பன்னாட்டு நிதியம் வெளியிட்ட...

பொருளாதாரக் குற்றவாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதைத் தடுக்கும் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல்

பொருளாதாரக் குற்றவாளிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கான சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில்...

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தாலும், கச்சா எண்ணெய் விலையேற்றம் அதற்கு தடையாக இருக்கும் - வல்லுநர்கள்

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தாலும், கச்சா எண்ணெய் விலையேற்றம் அதற்கு தடையாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து, சரியான பாதையில் முன்னேறி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே, பொருளாதார வளர்ச்சியில் 6வது...

பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்...

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய...

பொருளாதார குற்றவாளிகளுக்கு கடிவாளம் போடும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய...

பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் சட்டமசோதா...

கருப்புப் பணம் பதுக்கல் மற்றும் வங்கி மோசடிகள் தொடர்பான பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளியின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவிடாமல் தடுக்கவும் வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் பியூஷ்...

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வலுவான நிலையில் நீடிப்பு : சர்வதேச நாணய நிதியம்

இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி விகிதம் வலுவான நிலையில் நீடிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஏற்கனவே கணித்திருந்ததை விட தற்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு 7.3 சதவீதமும், 2019 ஆம் ஆண்டில் 7.5 சதவீதமும்...