​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது

உலகம் முழுவதும் சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆசியாவில் இருந்து லண்டன் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஹெய்தி , இன்டி , ரூபி என்ற  பெண் சிங்கங்கள் புதிதாக கிடைத்த விளையாட்டு சாதனங்களால் உற்சாகம் கொண்டுள்ளன.  தனியாக வடிவமைக்கப்பட்ட பந்துகளை...

ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் ரமோன் மகசேசே விருது, இந்தாண்டு 2 இந்தியர்களுக்கு அறிவிப்பு

ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படும் ரமோன் மகசேசே விருது, இந்தாண்டு இரண்டு இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் அரசாங்கம், ஆண்டுதோறும், பணமுடிப்பு, பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றுடன், ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருது வழங்கி கெளரவிக்கிறது. இந்த வகையில், இந்தாண்டுக்கான மகசேசே விருதுகள்,...

கிழக்காசிய கடல் பகுதியில் அமைதியை நிலை நிறுத்த, ASEAN நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்- பிரதமர் மோடி

கிழக்காசிய கடல் பகுதியில் அமைதியை நிலை நிறுத்த, ஏசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பத்து நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்திய – ஏசியான் மாநாடு டெல்லியில் தொடங்கியது. தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா,...