​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அசாமில் 5.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அசாமில் 5.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் கவுகாத்தியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோக்ரஜ்ஹார் மாவட்டத்தில் காலை சுமார் 10 மணி அளவில் நிலநடுக்கம் உருவானது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்....

டெல்லியில் மாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீதிகளில் மக்கள் தஞ்சம்

டெல்லியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மாலை 4.45 மணி அளவில் டெல்லி நகரம் லேசாக குலுங்கியது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். டெல்லியை ஒட்டிய உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களின் சில இடங்களிலும் நில...

ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 4-ஆம் தேதி ஜெபி புயல் தாக்கியது. இதில் ஏராளமான மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கியது. இவற்றிலிருந்து மக்கள் மீளாத நிலையில், ஹொக்கைடோ தீவில் ((Hokkaido)) நிலநடுக்கம்...

ஈக்வேடாரில் 6.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

ஈக்வேடார் நாட்டின் பல பகுதிகளில் வியாழக்கிழை இரவு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈக்வேடார் தலைநகர் குவைடோ(Quito), துறைமுக நகரமான குவாகுவில் (Guayaquil) மற்றும் ரியோபம்பா (RIOBAMBA) உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவாக பதிவான இந்த நில நடுக்கத்தால்,...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அந்நாட்டின் டிமோர் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. டிமோர் தீவில் உள்ள குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை...

வெனிசுலாவில் 7.3 என்ற ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம்

வெனிசுலாவில் 7 புள்ளி 3 என்ற ரிக்டரில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டது. வெனிசுலாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். 1900-ம் ஆண்டுக்குப் பிறகு வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே...

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நேரிட்ட 2 நிலநடுக்கத்தில் 12 பேர் பலி என தகவல்

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நேரிட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டில் சுற்றுலாப் பயணிகள் திரளும் லாம்போக் தீவில் கடந்த ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தினங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 460-க்கும் அதிகமானோர் பலியாகினர். ஏராளமான வீடுகள் இடிந்து...

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்

இந்தோனேசியாவில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6 புள்ளி 9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து இரண்டு மிதமான நில நடுக்கங்களும் தொடர் அதிர்வுகளும் அங்கு...

இந்தோனேசியாவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்நாட்டில் லாம்போக் தீவில் கடந்த 6-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டு, 80-க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், காலை அந்த தீவில் செம்பலுன் ((Sembalun)) என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 என்ற...

இந்தோனேஷியாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் 6 புள்ளி 5 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டும் பெரியளவு பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கம்புங்பஜோ  ((Kampungbajo )) கிராமத்தில் 539 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கடியில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டு, 6 புள்ளி 5...