​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான உருவங்கள்

ரஷ்யாவை சேர்ந்த பெண்மனி ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான உருவங்களை வடிவமைத்து தனது வீட்டின் சுற்றுச்சுவரில் அதனை பதித்துள்ளார். நின்னா கிரினிட்சினா (Nina Krinitsina) எனும் வயதான மூதாட்டி தனது உறவினரின் உதவியால் பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு...

திருடனை டிராலி வண்டியை மோதி பிடித்து கொடுத்த இளைஞர்

அமெரிக்காவில் கடையில் திருடிக்கொண்டு ஓடும் மூகமுடி திருடனை இளைஞர் ஒருவர் டிராலி (Trolley ) தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. ஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Beachtree )நகரில் கடையில் திருடிவிட்டு முகமூடி நபர் ஓடிக் கொண்டிருந்தார்....

108MP கேமரா, Fast charging support-உடன் அறிமுகமானது Xiaomi Mi 10 மற்றும் Mi 10 Pro போன்கள்..

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான Flagship ஸ்மார்ட் போன்களான சியோமி Mi 10 மற்றும் சியோமி Mi 10 Pro இன்று சீனாவில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பல நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் புது போன்களை அறிமுகப்படுத்துவதை தள்ளி வைத்துள்ளன. எனினும் சியோமி நிறுவனம்...

அமெரிக்க அதிபர் டிரம்பை விசாரணை செய்யக் கோரி அமேசான் வழக்கு

அமெரிக்க ராணுவத்திற்கு, JEDI எனப்படும் Joint Enterprise Defense Infrastructure Cloud அமைப்பை ஏற்படுத்துவதில், தங்களைப் புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிபர் டிரம்ப், செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ள அமேசான் நிறுவனம், அதற்காக அவரையும் பாதுகாப்பு அமைச்சர்...

ஜீவனபடி மறுப்பு அரசியல் சாசன தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் - உயர் நீதிமன்றம்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனபடியை முழுமையாக மறுப்பது, அரசியல் சாசனத்தின் தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கையாடல் குற்றச்சாட்டின் பேரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேளாண்மை கூட்டுறவு வங்கி...

வங்கி முறைகேடு விவகாரம் : 6 வங்கிகளின் முன்னாள் தலைவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை

வங்கிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆறு வங்கிகளின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் நிதியமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், 139 வழக்குகள் பதிவு...

கிராபைட், காகிதம் மற்றும் நீராவியை கொண்டு மின்சார உற்பத்தி செய்த மாணவி

பிரேசிலில் கிராபைட், காகிதம் மற்றும் நீராவியை மட்டுமே கொண்டு, மின்சாரத்தை உற்பத்தி செய்து 22 வயது மாணவி அசத்தியுள்ளார், கெல்லி மொரேரா எனும் அந்த மாணவி, பெடரல் பல்கலை கழகத்தில் பயின்று வருகிறார். அவரது திட்டத்தின்படி, காற்றில் உள்ள நீராவியின் மூலக்கூறுகளிலிருந்து ஆற்றல்...

விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் வெடிகுண்டு

கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. அந்த விமான நிலைய வளாகத்தில் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபோது, அதற்குள்...

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் LED Tv வசதி

சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில், கர்ப்பிணி பெண்களுக்கான பாதுகாப்பு முறை குறித்து விளக்கம் அளிக்க எல்இடி டிவி வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சுகாதாரத் துறையின் இலவச மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஒரு பயனாளிக்கு...

சென்னையில் கடும் பனிமூட்டம்

சென்னையில் 2ஆவது நாளாக இன்று நிலவிய கடும் பனிமூட்டத்தால் 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. நேற்று காலை நிலவிய பனிமூட்டத்தால், சென்னை வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கும், கோவைக்கும் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில், அடையாறு, கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களில் எதிரே வரும் வாகனங்கள்...