​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி போலீசாரின் வாகனத்தில் பற்றி எரிந்த நெருப்பு

டெல்லியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசாரின் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. சாந்திபாத் ((Shanthipath)) என்ற இடத்தில் ரோந்து சென்ற போலீசார், தங்கள் வாகனத்தை சாலையோரம் நிறுத்தியிருந்தனர். அந்த வாகனத்தில் திடீரென நெருப்பு பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் கரும்புகையும் சூழ்ந்தது. வாகனம்...

இந்தியாவில் 5 ஆண்டுகளில் மின்சார வாகனத் தொழில் வலுவடையும் - Mahindra & Mahindra

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனத் தொழில் வலுவடையும் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்க ஆண்டு மாநாட்டுக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன...

வாகனத்தில் ஏறிய சிவிங்கிப் புலியுடன் சுற்றுலா பயணிகள் செல்ஃபி

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் சுற்றுலா வாகனத்தில் ஏறிய சிறுத்தை இனத்தைச் சேர்ந்த சிவிங்கிப் புலியுடன் சில சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்தனர். அங்குள்ள சரங்கட்டி தேசியப் பூங்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களில் பயணம் செய்தனர். அப்போது...

வேண்டுமென்றே அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவோருக்கு மரண தண்டனை

வேண்டுமென்றே அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டம் இயற்றப்படும் என வங்க தேச அரசு தெரிவித்துள்ளது. சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விபத்துக்களை தடுக்கவும் வலியுறுத்தி டாக்காவில் மாணவர்கள் உள்ளிட்டோர் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக போராட்டங்களை...

ஆகஸ்ட் முதல் வாகனங்களின் விலையை 2.2 விழுக்காடு உயர்த்துகிறது டாட்டா மோட்டார்ஸ்

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்டு மாதத்தில் இருந்து பயணிகள் வாகனங்களின் விலையை இரண்டு புள்ளி இரண்டு விழுக்காடு அளவுக்கு உயர்த்த உள்ளது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கெனவே ஏப்ரல் மாதம் வாகனங்களின் விலையை 3 விழுக்காடு உயர்த்தியது. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் ஆகஸ்டு...

108 அவசரகால சேவைக்காக, 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள்

108’ அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்காக, புதியஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 4 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை...

வாகன சோதனையின் போது துப்பாக்கியுடன் தப்பிய ரவுடிகள்

புதுக்கோட்டையில் வாகன சோதனையின் போது, காரில் வந்த 2 ரவுடிகள்  துப்பாக்கியுடன் தப்பி ஓடினர். நமணசமுத்திரம் சோதனைச் சாவடியில், காரில் வந்த இருவர் போலீசார் கண்டதும் நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டி வந்ததை அடுத்து, மச்சுவாடி என்ற பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து...

JCB வாகனத்தில் திருமண ஊர்வலம் சென்ற புதுமணத் தம்பதி

கர்நாடகாவில் புதுமணத் தம்பதி, ஜே.சி.பி. வாகனத்தில் திருமண ஊர்வலம் சென்ற காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெற்கு கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.சி.பி. ஓட்டுநரான சேத்தன் என்பவருக்கும், மமதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தமது திருமண ஊர்வலத்தை வித்தியாசமாக நடத்த முடிவு...

பழனியில், 5 கார்கள், 2 சரக்கு வாகனங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், சாலையில் சென்ற 5 கார்கள் மற்றும் இரண்டு சரக்கு வாகனங்களை தாக்கி கண்ணாடிகளை உடைத்த நபர்களை காவல்துறையினர் தீவிமாக தேடி வருகின்றனர். பழனி சண்முகபுரம் சாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், அவ்வழியே வந்த வாகனங்களை தடுத்து...

அலகாபாத் பல்கலைக்கழக அருகே 2 போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பல்கலைக்கழக விடுதி அறைகளை காலி செய்ய உத்தரவிட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், 2 போலீஸ் வாகனங்களை தீவைத்து எரித்தனர். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், சில அறைகளில் உள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு,...