இந்தியாவுக்குத் தப்பிவந்த துபாய் இளவரசியை சுற்றிவளைத்துப் பிடித்த இந்தியக் கடலோரக் காவல்படை
கடல்வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் கோவா அருகே சுற்றிவளைத்துப் பிடித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது.
துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும் துபாயின் இளவரசியுமான சேகா...