​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துபாயில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி துபாயில் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் என்கிற அச்சத்தால் எந்தநாட்டுக் கிரிக்கெட் அணியினரும் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தான் அணியும் ஐக்கிய அரபு அமீரகத்தில்...

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

துபாயில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு, கப்பலில் 3 கண்டெய்னர்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதை வருவாய் புலனாய்வுத்துறை...

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து வந்த மொஹம்மத் இர்ஷாத் என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்ட போது அவர் மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்க...

சைமா தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி 7 வது முறையாக அடுத்த மாதம் 14,15 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர்...

துபாயில் இந்தியர்கள் இருவருக்கு BMW கார், ரூ. 6.85 கோடி பரிசு

துபாயில் இந்தியர் ஒருவர் 6 கோடியே 85 லட்சம் ரூபாயையும், மற்றொரு இந்தியர் பி.எம்.டபிள்யூ. காரையும் லாட்டரியில் பரிசாக வென்றுள்ளனர். சந்தீப் மேனன் என்பவர் துபாய் லாட்டரியில் பரிசு வென்ற 132-வது இந்தியர் ஆவார். அவருக்கு ஒரு மில்லியன் டாலர் அதாவது இந்திய...

இந்து மீல்ஸ் உணவு வகையை நிறுத்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் முடிவு

துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்து மீல் என்கிற சைவ உணவு வழங்குவதை நிறுத்த உள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம் பல்வேறு வகை உணவுகளுடன், இந்தியப் பயணிகளின் வசதிக்காக இந்து மீல் என்கிற உணவையும் வழங்கி வந்தது. இந்நிலையில் எமிரேட்ஸ்...

துபாயில் நடந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

துபாயில் நடைபெற்ற கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 44க்கு 26 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்ட கபடி மாஸ்டர்ஸ் தொடர்...

துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 780 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 780 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சியை...

துபாயில் இருந்த நீரவ் மோடியின் சகோதரர் நெஹல் 50 கிலோ தங்க நகைகளுடன் ஓட்டம்

பஞ்சாப் வங்கி மோசடி வெளி உலகுக்கு தெரிய வந்த மறுகணமே, துபாயில் இருந்த நீரவ் மோடியின் சகோதரர் நெஹல் ((nehal)) 50 கிலோ தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்து விட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவிற்கு முன்னதாக, நீரவ் மோடியின் உடன்பிறவா சகோதரரான நெஹல்...

துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 9.5லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏர் இந்தியா விமானத்தில் வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்துல் சலீம் என்பவரது பொருட்களைச் சோதனையிட்ட போது,...