​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய ஓட்டுநருக்கு துபாய் லாட்டரியில் அடித்த ஜாக்பாட்.!

தெலுங்கானாவை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், மனைவியிடம் இருந்து கடனாகப் பெற்ற பணத்தில் வாங்கிய துபாய் லாட்டரியில் 27 கோடி ரூபாய் வென்று இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். 2 ஆண்டுகளாக துபாயில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த விலாஸ் ரிக்காலா, பணியை இழந்ததால் கடந்த 45...

கட்டாயத் திருமணத்திற்கு எதிராக துபாய் இளவரசி ஹயா லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு

கட்டாயத் திருமணத்திற்கு எதிராக துபாய் இளவரசி ஹயா இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித்துக்கும், அவரின் 6வது மனைவியான ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மே மாதம் ஹயா தலைமறைவானார்....

ஓடுபாதையின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு

மதுரை விமான நிலைய ஓடுபாதையின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக தனி குழு அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை விமான நிலையம், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், பன்னாட்டு விமானங்களான...

4 பொண்ணுங்க.. ஒரே மாப்பிள்ளை..! துபாய் ரிட்டன் லூட்டி

துபாய் தொழில் அதிபர் என்று ஏமாற்றி 4 பெண்களை திருமணம் செய்தவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நான்கு மனைவிகளையும் குழந்தைகளுடன் தவிக்கவிட்டு நடன அழகிகளை தேடிச்சென்றவர் ராமநாதபுரம் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு இராமநாதபுரத்தை அடுத்த...

மேடையில் மயங்கி விழுந்து, உயிரிழந்த நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத்

துபாயில், இந்திய வம்சாவளி நகைச்சுவை கலைஞர் ஒருவர், மேடையில் காமெடி செய்துகொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்திய தம்பதியினருக்கு பிறந்து, துபாயில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியான திகழ்ந்தவர் மஞ்சுநாத் நாயுடு. 36 வயதான இவரின் நகைச்சுவை திறனை...

பெங்களூரில் ரூ.2500 கோடி மோசடி செய்த நிதி நிறுவனர் துபாயில் கைது

மோசடியான முதலீட்டுத் திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்களிடமிருந்து 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை சுருட்டிய ஐஎம்ஏ நிதி நிறுவன அதிபர்  மன்சூர்கான் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரில், ஐஎம்ஏ என்ற பெயரில் நிதி ஆலோசனை நிறுவனத்தை தொடங்கிய மன்சூர்கான், ஆயிரக்கணக்கானோரிடம் சிறுசிறு...

துபாயில் சிலிண்டர் வெடித்து படுகாயமடைந்த இளைஞர் பொது நிவாரண நிதி உதவி கோரி மனு

துபாயில் சிலிண்டர் வெடித்து உடல் கருகிய நிலையில் தாயகம் திரும்பிய ராமநாதபுரம் மாவட்ட இளைஞர், பொது நிவாரண நிதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். சிக்கல் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், ஏஜென்ட் ஒருவர் மூலம் துபாயில் துப்புரவு வேலை செய்தார்....

2 குழந்தைகளுடன் தலைமறைவான துபாய் இளவரசி

துபாய் இளவரசியான ஹயா பல மில்லியன் பவுண்டு பணத்துடனும் தமது குழந்தைகளுடனும் தலைமறைவாகி விட்டார். அவர் லண்டனில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஐக்கிய அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான சேக் முகமது பின் ரசீத்தின் 6வது மனைவியான ஹயா, 31 மில்லியன் பவுண்டு பணத்தையும்...

துபாய்க்கு வேலைக்கு சென்ற பெண்களுக்கு நேர்ந்த கதி

துபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் டான்ஸ் பாரில் சிக்கியதையடுத்து அந்நாட்டு போலீசாரால் மீட்கப்பட்டனர். வேலை கேட்டு வந்த கோவையைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் ஏஜென்ட் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு...

இலங்கை பயணியிடமிருந்து வெளிநாட்டு பணம் பறிமுதல்

துபாய் செல்ல முயன்ற இலங்கை பயணியிடமிருந்து 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பயணி வைத்திருந்த பையை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். பிளாஸ்டிக்...