​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆப்கன் கிரிக்கெட் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தல்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்று வருகிறது. பல்கி லெஜண்ட்ஸ் (Balkh Legends) அணிக்கு எதிராக சார்ஜாவில்...

திருச்சி சுற்றுச்சுவரில் மோதிய விமானம் துபாய்க்கு பத்திரமாக பறந்து சென்றது-AirIndia எக்ஸ்பிரஸ்

திருச்சி விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் மற்றும் தானியங்கி கருவி மீது மோதிவிட்டுச் சென்ற விமானம், துபாய்க்கே பத்திரமாக பறந்து சென்றதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம தெரிவித்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...

துபாயில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி துபாயில் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் என்கிற அச்சத்தால் எந்தநாட்டுக் கிரிக்கெட் அணியினரும் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தான் அணியும் ஐக்கிய அரபு அமீரகத்தில்...

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

துபாயில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு, கப்பலில் 3 கண்டெய்னர்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதை வருவாய் புலனாய்வுத்துறை...

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து வந்த மொஹம்மத் இர்ஷாத் என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்ட போது அவர் மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்க...

சைமா தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி 7 வது முறையாக அடுத்த மாதம் 14,15 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர்...

துபாயில் இந்தியர்கள் இருவருக்கு BMW கார், ரூ. 6.85 கோடி பரிசு

துபாயில் இந்தியர் ஒருவர் 6 கோடியே 85 லட்சம் ரூபாயையும், மற்றொரு இந்தியர் பி.எம்.டபிள்யூ. காரையும் லாட்டரியில் பரிசாக வென்றுள்ளனர். சந்தீப் மேனன் என்பவர் துபாய் லாட்டரியில் பரிசு வென்ற 132-வது இந்தியர் ஆவார். அவருக்கு ஒரு மில்லியன் டாலர் அதாவது இந்திய...

இந்து மீல்ஸ் உணவு வகையை நிறுத்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் முடிவு

துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்து மீல் என்கிற சைவ உணவு வழங்குவதை நிறுத்த உள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம் பல்வேறு வகை உணவுகளுடன், இந்தியப் பயணிகளின் வசதிக்காக இந்து மீல் என்கிற உணவையும் வழங்கி வந்தது. இந்நிலையில் எமிரேட்ஸ்...

துபாயில் நடந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

துபாயில் நடைபெற்ற கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 44க்கு 26 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்ட கபடி மாஸ்டர்ஸ் தொடர்...

துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 780 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 780 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சியை...