​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது அமெரிக்கா

21 சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. இந்தப் பட்டியலில் பஹாமாஸ் ((Bahamas)), பெலிஸ் ((Belize)), பொலிவியா ((Bolivia)), கொலம்பியா ((Colombia)), கோஸ்டாரிகா ((Costa Rica)), டொமினிகன் குடியரசு ((Dominican Republic)), ஈக்வடார் ((Ecuador))),...

செல்போனை திருடி விற்று வலிநிவாரணி மாத்திரைகளை வாங்கிய போதை இளைஞர்கள்

சென்னை வேளச்சேரியில் தொடர் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 கொள்ளையர்களையும் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை அவர்களுக்கு விநியோகம் செய்து வந்த மருந்துக்கடை உரிமையாளர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி, கிண்டி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு...

முன்னாள் காவல்துறை அதிகாரியிடம் 22 ஆண்டுகள் பழமையான வழக்கில் விசாரணை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரியை 22 ஆண்டுகள் பழமையான வழக்கில் சி.ஐ.டி. போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 1996-ஆம் ஆண்டு பனஸ்கந்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஞ்சீவ் பட் என்பவர் இருந்தபோது வழக்கறிஞரான ராஜ்புரோகித் என்பவர் ஓட்டல் அறை ஒன்றில் போதைப்...

கேரளாவில் எலிக்காய்ச்சல் மருந்துகள் பற்றாக்குறை என தகவல்

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்நிலையில் கேரள மக்கள் அடுத்த கட்டமாக தொற்றுநோய்த் தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். உள்ளூர் மக்களால் எலிக்காய்ச்சல் என்று...

இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்படவிருந்த 192 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்படவிருந்த 192 கிலோ கஞ்சாவை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர். பெரியகுத்தகை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவ்வழியாக வந்த சிறிய வகை சரக்கு...

போதைப் பொருள் கடத்திய வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 10 ஆண்டு சிறை

மும்பையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் போதைப்பொருள் கடத்திய வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த ஜாவீத் பாஷா 3 கிலோ மெத்தப்டமீன் எனும் போதைப்பொருளை சென்னைக்கு கடத்திவந்தபோது...

சட்டப்பேரவைக்குள் போதை வஸ்துக்களுடன் வந்த அ.தி.மு.க. MLA-க்கள்

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான கஞ்சா, குட்கா, பான்பராக் உள்ளிட்டவற்றை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்தனர். போதைப் வஸ்துக்களை அவரகள் சபாநாயகர் முன் எடுத்துக் காட்டினர். அப்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்றத் தலைவர், அன்பழகன் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கஞ்சா,...

நத்தத்தில் 15 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட குட்கா போதை பொருள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், காவல்துறையினரின் வாகன சோதனையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை 15 மூட்டைகளில் கடத்தி வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.  நத்தம் ராக்காச்சி புரத்தில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.. அப்போது ஒரு சரக்கு வேனும்,...

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பஞ்சாப் மாநில அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பஞ்சாப் மாநில அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கத் திட்டமிட்டுள்ளது. பஞ்சாபில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி உயிரிழப்பவர்கள்குறித்து மாநில அரசு கண்டு கொள்ளவில்லை எனவும், தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம்...

ஆண்டிப்பட்டி அருகே வனப்பகுதியில் பண்டல் பண்டலாக கொட்டப்பட்ட மருந்துகள்

தேனி : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே காலாவதியான மாத்திரைகள், மருந்துகள் கொட்டிக் கிடப்பது குறித்து வனத்துறை, சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆண்டிப்பட்டி கணவாய்ப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் கரடி, மான்கள், காட்டுப்பன்றி, நரி மற்றும்...