​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாடு குறித்து, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி...

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ. 15,838 கோடியில் திட்டங்கள் - அமைச்சர் SP வேலுமணி

குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவையில் நடைபெற்ற மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

முதலமைச்சர் பழனிச்சாமி அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். 3வது நாளாக அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஆய்வு மாளிகையில் அனைத்துத்...

கொளத்தூர் தொகுதியில் இலவச குடிநீர் வழங்கிய மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின் இலவச குடிநீர் வழங்கினார். சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் கொளத்தூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தண்ணீர் லாரி மூலம் இலவச குடிநீரை, திமுக தலைவரும் கொளத்தூர்...

சுற்றுலா நகரான சிம்லாவில் கடுமையான குடிநீர் தட்டுபாடு

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா நகரான சிம்லாவில் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் நீடிக்கிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று உள்ளூர் மக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு தங்கும் விடுதிகள் இழுத்து  மூடப்பட்டுள்ளன. பாட்டில்களில்...

குடிநீருக்காக இரவும் பகலுமாக அலையும் பெண்கள்..! அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பரிதாப நிலை

ராமநாதபுரம் அருகே குடிநீருக்காக குடங்களைச் சுமந்துகொண்டு இரவும் பகலுமாக அலைகின்றனர் பெண்கள். அதிகாரிகளால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்ட அவர்களின் பரிதாப நிலையை விவரிக்கிறது இந்த செய்தி... தேங்காய் சிரட்டை இணைக்கப்பட்ட கரண்டி போன்ற நீண்ட குச்சியை கையில் எடுத்துக்கொண்டு, குடங்களைச் சுமந்துகொண்டு கொளுத்தும் வெயிலில்...

குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் சமாளிக்க தயார் - அமைச்சர் வேலுமணி

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 473 பேருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நியமன ஆணைகளை வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் உள்ளிட்ட துறைகளில் 473...

குளிர்காலத்தில் மழைப்பொழிவு குறைவு - கோடையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வழக்கமாகக் குளிர்காலத்தில் பெய்யும் மழையில் 33விழுக்காடு அளவுதான் நடப்புக் குளிர்காலத்தில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் மழை அளவை ஒப்பிட்டு வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. வழக்கமாகக் குளிர்காலத்தில் பெய்யும்...